பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/696

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

yardstick

690

yoke - mate


yardstick (n) - அளவுகோல்.
yarn (n)- முறுக்கிய நூல், புனை கதை. (v)-கதை கூறு.
yarrow (n) - செடிவகை.
yawl (V) - உளையிடு. (n) - சிறுபடகு.
yawn (n) - கொட்டாவிவிடு.(n)-கொட்டாவி.
yaws (n) - தோல் தொற்றுநோய்.
ye (pron)- நீங்கள்,நீவிர்.
yea (n)- ஆம்.
yean (V) - ஆடு குட்டிபோடு.
yeanling (n) - ஆட்டுக்குட்டி.
year (n) - ஆண்டு yearly (a)ஆண்டுதோறும் lunar year - திங்களாண்டு stellar year - விண்மீன் ஆண்டு Solar year - கதிரவன் ஆண்டு. Calendar year - நாட்காட்டி ஆண்டு.
year-book (n) - ஆண்டு நூல்.
yearling (n) - ஒரு வயதுள்ள உயிரினம்.
yearn (v) - ஆவல் கொள், மிக விரும்பு.
yearning (n) - ஆவல், மிக விருப்பம்.
yeast (n) - ஈஸ்ட், மாவைப் புளிக்க வைக்கும் உயிர்.
yell (v)- ஊளையிடு, கூச்சலிடு, (n)- ஊளையிடல்.
yellow (a)- மஞ்சள்நிற, (n)- மஞ்சள் நிறம்.
yellow fever (n) - மஞ்சள் காய்ச்சல்.
yellow flag (n) - மஞ்சள் கோடி (கப்பல்).


yellow line (n) - மஞ்சள் கோடு (காலை).
yellow page (n) - மஞ்சள் நிற ஏடு. (தகவல்).
yellow press (n)- கவர்ச்சி இதழ்கள்.
yelp (V) -குரை, கூச்சலிடு, (n) -குரை.
yen (n) - யென் (ஜப்பான் நாணயம்).
yeoman (n)- உழவன்,வேளாளன்,
yeoman (a)- நெடும் பணி சார்.
yeoman service - நெடும் பணி.
yes (interj) - ஆம்.(n) -உறுதி விடை. yes man (n) - ஆமாம் சாமி, போடுபவர்.
yesterday (adv,n)- நேற்று.yesterday week-எட்டு நாட்களுக்கு முன்பு.
yester year (n) - அண்மைக் காலம்.
yet (adv, n) - எனினும், மேலும், ஆயினும், அவ்வாறாயின்.
yeti(n)- பனிமனிகன் (கற்பனை).
yew (n) - பசுமரவகை.
yield (v) - விளைவு உண்டாக்கு, விளைச்சல் கொடு, இணங்கு, கீழ்ப்படி, (n) விளைச்சல், பயன். yielding (a) - வளைந்து கொடுக்கும், இணங்கும்
yoke (v)- நுகத்தடி, தூக்குகாவடி, கொளுவுத் துண்டுகள். (ஆடை, இடுப்பு தோள்).
yoke (n)- நுகத்தடியைப் பூட்டு,இணை, இணை
yoke - mate (n) - கூட்டாளி,கணவன் அல்லது மனைவி