பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

canister

67

cap a pie


 canister (n) - சிறுபெட்டி.
canker (n) உள்வாய்ப்புண், புழு, (v).அழி, ஊழலாக்கு. cankerous (a).
cannibal(n) - மனிதனை உண்னும் மனிதன், தன்னின உண்ணி, பெரிய பாம்பு சிறிய பாம்பை விழுங்குதல்.cannibalism (n) - தன்னின உண்ணல், cannibalize(v)-தன்னினம் உண்.
cannibalization(n) - தன்னினம் உண்ணல்.
cannon(n) - பீரங்கி, வலுவாக மோது. cannon ball - பீரங்கிக் குண்டு.
cannon fodder - பீரங்கி இரை (வீரர்). cannonade (n) - தொடர் பீரங்கி சுடுகை.
canny (n) - அறிவுக்கூர்மையுள்ள, அமைதியான.
canoe (n) - வள்ளம்,படகு,படகில் செல். canoeist(n) - படகில் செல்பவர்.
canon(n) - நெறிமுறை, விதி, திருநூல் எழுத்துத் தொகுதி.
canon. Canonical (a) canon law - கிறிஸ்துவ திருச்சபைச் சட்டம். Canonize(v) - திருத் தொண்டராக்கு.
canopy(n) மேற்கட்டி , மேற்கட்டியமை.
cant(n) - சாய்வு, சாய்விளிம்பு, வாட்டம், பசப்புப்பேச்சு, வெற்றுப்பேச்சு, குழுஉக்குறி, (v)-வெற்றுப்பேச்சு பேசு.
can't-cannot - முடியாது.

canteen(n) - சிற்றுண்டியகம்.
canter(v). மெல்நடையில் செல், மட்டான விரைவுடன் ஒடு. (n) - மென்னடை, மட்டான விரைவோட்டம்.
canticle (n) - சிறு பாடல்,போற்றும் பாடல்.
contilever(n) - வளைவுச் சட்டம்.
canto (cantos) - படலம்,காண்டம்.(காப்பியம்) .
canton(n) - கோட்டம், உட்பிரிவு,மாவட்டம். cantonment (n) - பாளையம், தண்டு.
Cantor(n) - குழுப்பாடல் தலைவர்(திருச்சபை).
canvas(n) - கித்தான்,திரை,திரைச்சீலை.
canvass(v) ஆதரவு தேடு,வருந்தி வேண்டு. canvasser (n)-ஆதரவு தேடுபவர்.
canyon(n) - ஆற்றுக் குடைவு,அகழ்ந்தோடும் ஆறு, கீழ்நிலை ஆறு.
cap(n) - குல்லாய், தொப்பி, மூடி (V) - குல்லாய் அணி.
capable (a) - தகுதியுள்ள, திறமையுள்ள. capability (n) - தகுதி, திறமை.
capacious (a) - அகலங் கொண்ட, இடமுள்ள. capadousness (n)- அகலமுடைமை.
capacity(n) - கொள்திறன், திறன், திறமை, சட்டப்படியான தகுதி.
cap a pie (adv) - தலை முதல் கால் வரை.