பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

car

69

career girl


 car (n) - சிற்றுந்து, தேர், வண்டி,
carfare - ஊர்திக் கட்டணம். carferry- ஊர்திப் படகுத் துறை. carpark - வண்டி நிறுத்து மிடம். carport - வண்டிக் கொட்டகை, car-sick - ஊர்திக் குமட்டல் நோய்.
caramel (n) - கருக்கிய சர்க்கரை.caramelize (v) - சுருக்கு.
carat(n) - கேரட், பொன்மாற்று, கல்மாற்று அலகு, 10.5 மாற்று 24 கேரட்பொன்.
caravan (n) - பேரூர்தி, கூண்டுவண்டி, வணிகர் குழு.
carbide(n) - கார்பைடு,கால்சியம் கார்பைடு, கரிக் கூட்டுப் பொருள்.
carbohydrate - மாப்பொருள் (சர்க்கரை+ மாச்சத்து).
carbolic acid- கார்பாலிசுக்காடி,பினாயில்.
carbonated (a) -பொங்கும்.
carbon (n)- கரி(அலோகம்).
carbonize (v) -கரியாக்கு.
Carbon black- கரித்தூள். carbon copy - கரிப்படி (நகல்).
carbon dating - கரிக்காலக் கணிப்பு.
carbon paper - கரித்தாள்.
carbonic acid. - கார்பானிசுக்காடி.
carboniferous (a) - நிலக்கரி தரும்.
Carboniferous -நிலக்கரிப் படிவுக் காலம்.
Carborundum(n) - குருந்தக்கல்.
carbuncle (n) - மாணிக்கக்கல்,முகப்பரு, அரசப்பிளவை.


carburettor (n) - எரிபொருள் கலப்பி.
carcass(n) - விலங்கின் இறந்த உடல்.
carcinogen (n) - புற்று நோயை உண்டாக்கும் பொருள். carcinoma (n) - புற்று வளர்ச்சி.
card (n) - (அஞ்சல்) அட்டை, விளையாட்டுச் சீட்டு, சிக்கெடுக்கும் சீப்பு, (V) - கோது (நார், கம்பளி).
cardamom (n) - ஏலக்காய்.
cardiac la)- இதயத்திற்குரிய, (n) - இதயத்திற்கு உரஞ் செய்யும் மருந்து.
cardinal (a) - அடிப்படையான,ஆழ்ந்த சிவப்பு நிறம்.
cardinal number - இயல் எண்.
cardinal points - நாற்றிசைகள்.
cardinal (n) - திருத்தூதர், கத்தோலிகத் திருத் துணைவர்.
cardiology (n) - இதய இயல். cardiologist (n) - இதய இயல் மருத்துவர்.
care (n) - கவலை, (v)-பொருட் படுத்து, கவனி, கவலைப்படு. Careful (a) - கவனமுள்ள (x careless). carefulness(n). (x carelessness). carefree (a) - கவலையற்ற.
care taker - காவற் பொறுப்பாளர்.
career (r) - விரைவியக்கம், வாழ்க்கைத் தொழில். பா. vocation (v) - விரைந்து செல்.
carreerist - வாழ்க்கைத் தொழிலோர்.
career girl - வாழ்க்கைத் தொழில் முனைப்புள்ள பெண்.