பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

change

76

charity


 change (n) - மாறு,மாற்று (சில்லறை), ஒன்றை, மற்றொன்றாக்கு. (n)- மாற்றம், மாறுதல்,சில்லறை.social change. changeable (a) -மாறும்,நிலையற்ற (x changeless).
changeling (n) - எடுப்புப் பிள்ளை, கண்டெடுத்த பிள்ன்ள.
channel (n) - வாய்க்கால், கால்வாய், அலை வரிசை. (v ) - வாய்க்கால் வெட்டு.
chant (v) - பாடு, ஓது. (n) - பாடுதல், ஒதுதல்.
chantry (n) - குருக்கள் மானியம்,நல்கை.
chanty (n) - ஓடப்பாட்டு,வஞ்சிப்பா.
chaos (n) - குழப்பம். chaotic(a) chaotically (adv).
chap (v) - கீறு, வெடிக்கச் செய். (n) - கீறல், வெடிப்பு, பிளவு,பையன், பயல்.
chapel (n) - தொழுமிடம்,வீட்டுக் கோயில். chaplain (n)- குரு
. chaperon (n) - செவிலி (v)-செவிலியாகச் செல்.
chaplet (n) - தலைக்கண்ணி,தலைச்சூட்டு நகை, மணி மாலை, மணிசெய் வார்ப்பு
. chapman (n) - ஊர்ஊராகச் செல்லும் வணிகர், நாடோடி விற்பனையாளர்.
chapter (n) - அதிகாரம்,இயல்,கூறு, கோயில் குருக்கள் கூட்டம்.


char (v) - கரியாக்கு.(n) - பணிப்பெண்.
Character (n) - பண்பு,நடத்தை, எழுத்து வடிவம், கதை உறுப்பு, பலர் அறிந்த ஒருவர். ஒ. property. characterization (n) - மாந்தர் படைப்பு (நாடகம், புதினம்).
characteristic (n)- பண்பியல்பு.(a)- அதற்கே உரிய.
characterize (v) -தனிச் சிறப்பாகக் குறி.
Charcoal (n) - வீட்டுக்கரி.மரக்கரி.ஓ. Coal.
chare (n) - சிற்றாள் வேலை, கை வேலை, வீட்டு வேலை. ஒ. chores.
Charge (n) - பளு ஏற்று,விலை குறிப்பிடு, குற்றஞ்சாட்டு, தாக்கு, கட்டணம் விதி, பொறுப்பு ஒப்படை,துப்பாக்கியில் மருந்து அடை, மின்னேற்றம். (n) - பளு, பொறுப்பு, குற்றச்சாட்டு, கடமை, வேலை, விலை, தாக்குதல்.மின்னேற்றம் செய் chargeable (a).
charge d'affaires (n) - துணை நிலை அரசியல் தூதர்.
charger (n) - போர்க்குதிரை.
chariot (n) - தேர்.charioteer (n)- தோரோட்டி.
charisma (n) - ஊக்குவிக்கும் ஆற்றல்,கடவுள் தரும் திறமை charismatic (a) - charismatically (adv).
charity (n) - ஆறம்,ஈகை charitable (a) - உதவி செய்யும், இரக்க மனப்பான்மையுள்ள, charitably (adv).