பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

close

85

clumsy


 close (a) - நெருங்கிய, இடை வெளியற்ற, புழுக்கமான, அடக்கமான, சிறிய, (n)- வளை விடம், முடிவு (V) அடை மூடு. Closely (adv), close-Cropped (a) குறுகலாக முடிவெட்டிய. Close-grained (a) - வளர்ச்சி வளையம் நெருங்கியுள்ள (மரம்). Close-fitting(a)-இருக்கமாகவுள்ள. close-knit (a) - நெருங்கிப் பின்னிய.close-run (a)-குறுகிய அளவிலான (வெற்றி). close-set (a) - நெருங்கியமைந்த close-up. (a)- அண்மைப்படப்பிடிப்பு. closed circuit television - மூடிய சுற்றுத் தொலைக் காட்சி.
close season (n) - முடிந்த பருவம். கொல்லாதிருக்கும் காலம் (விலங்கு)
Closed shop - நிறுவனக்களில் தொழிற் சங்க உறுப்பினர்கள் மட்டும் ஏற்றுக்கொள்ளப்படும் கட்டுப்பாடு.
closet (n) -(a) - ஒளி மறைவான (v) அறையில் அமைந்து ஆராய்.
Closure (n) - மூடுதல்.வாக்கெடுத்து முடிவு செய் (நாடாளுமன்றம்).
clot(n) குருதிக் கட்டு.(v)- குருதி உறை.
clotted cream - உறைந்த பாலேடு.
cloth (n) - துணி,சீலை.cloth merchant - துணி வணிகர்.

Clothe (V)- உடு,அணி,clothing, clothes (n) - ஆடை, உடை. clothes-basket - அழுக்கு துணிக் கூடை Clothes-brush - அழுக்கு நீக்கு தூரிகை. Clothes - hanger - ஆடைமாட்டி. Clothes-horse - ஆடை உலர்த்தும் சட்டகம். Clothes-line - கொடி (ஆடை உலர்த்தும்). clothes-peg - ஆடைக்கவ்வி
cloud (n) - முகில், மேகம் (V) - முகிலால் மறை, இருளடை cloudy (a) cloudless (a) - cloudiness (n) .
clout (n) - கையால் வலுவாக அடித்தல்.
clove (n)- இலவங்கம். Clove hitch(n)- இறுக்கக் கட்டு
Clover (n) - மணப்புல்.
clown (n)- கோமாளி,பட்டிக்காட்டான் Clownish (a)
cloy (V)- தெவிட்டு.
cloze test - பொருளறிதேர்வு.
club (n) தடி, குண்டாந்தடி குழு, கழகம் (v) தடியாலடி. club foot -கோணக்கால்.club-root - முட்டைக்கோஸ் வேர் நோய்.
cluck (n) - பெட்டை எழுப்பும் ஒலி. (v) - இவ்வொலி எழுப்பு.
clue (n) - உளவு, துப்பு, தூண்டு குறிப்பு (நடிகர்) (V) - துப்பறி.
clump (n)- கொத்து, கும்பு,மொக்கை அரும்பு.
clumsy (a) - அருவருப்பான,அமைப்பில் குறைபாடான. clumsiness (n).