பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

clunk

86

cocaine



clunk (n) - பொத்தென்று விழும் ஒலி (உலோகம்) (V) - இவ்வொலி எழுப்பு.
cluster (n)- கொத்து,கூட்டம்.(v)- கொத்தாகச் சேர்.
clutch (v)-கைப்பற்று, பிடி. (n)-இறுகப் பிடித்தல்,பிடிப்பி அடைக் காக்கும் முட்டைத் தொகுதி, பொரிந்துவரும் குஞ்சுகள்.
clutter (n) - ஒழுங்கற்றுக் கிடக்கும் பொருள் குவியல். (V)- இப் பொருள்களால் நிரப்பு.
c/o - (care of) மேற்பார்வை(கடிதம்).
coach (n) நாற்சக்கரவண்டி. (v) - பழக்கு coachman - வண்டிக்காரன். Coach-Work -புறச் சட்டகம், அமைப்பு (ஊர்தி, சாலை).
Coagulate(v)- உறை.Coagulation (n) - உறைதல், உறைவு.
coal (n) - நிலக்கரி, (v)- நிலக்கரி வழங்கு. Coal-black (n) - அட்டைக்கரி, coal-face (n) - நிலக்கரி வெட்டு முகம். coalfield (n) - நிலக்கரி வயல்.coal gas (n) - நிலக்கரி வளி Coal cellar (n) - நிலக்கரிச் சேமகம். coal-mine (n) - நிலக்கரிச் சுரங்கம். coal-miner (n)- நிலக்கரிச் சுரங்கத்தொழிலாளி. coal-oil (n) - நிலக்கரி எண்ணெய். coal scuttle (n) - நிலக்கரி கொள்கலம். coal-seam (n) - நிலக்கரி அடுக்கு.coal-tar -நிலக்கரித்தார்.


coalesce (v) - ஒன்று சேர்,கல.coale-scence (n)- இணைவு.
Coalition (n)- கூட்டு,கூட்டாளி. coalition government - கூட்டணி அரசு.
Coarse (a) - கரடு முரடான.coarseness (n) -கரடுமுரடு.
Coast (n) - கடற்கரை. (v) - கடற் கரை, ஒரமாகச் செலுத்து. Coast-guard (n) - கடற்கரைக் காவலர்.Coast-line (n) - கடற்கரை.
Coaster(n) - உண்கல அடிப்பாய்.
Coat (n) - மேல் சட்டை, உடுப்பு. Coating (n)- சட்டைத் துணி,மேற்பூச்சு, புறத்தோல். (V)- பூசு.
Coat-of-arms (n) - பெருமக்கள் குடும்பச் சின்னங்கள், குடும்ப மரபுச் சின்னங்கள்.
coax (v) - நயமாகப் பேசி இணங்கச்செய். கெஞ்சு, வேண்டு. coaxing (n) - கெஞ்சல். coaxingly (adv).
cob (n) - குதிரை, குமிழ்.
cobalt(n)-கோபால்ட்:உலோகம். Cobalt blue (n) -
cobble (n) - சரளைக்கல்.(v) - சரளைக் கல்போடு. புதைமிதியைப் பழுது பார். cobbler (n)சக்கிலியன், செம்மான்,
Cobol (Common Business Oriented Language) - 'கோபால்': கணிப்பொறி மொழி.
cobra (n) - நல்ல பாம்பு.
cob-web (n) - சிலந்திக் கூடு.
coca (n) - கோக்கோ, குற்றுமரம்.
cocaine(n) - கோக்கைன்: மரக்கச்செய்யும் மருந்து.