பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

colleague

89

combine



Colleague(n)-கூட்டாளி,தோழன்.
collect(v)- திரட்டு,கூடு.Collection (n) திரட்டு, தொகுதி. collector (n) -திரட்டுபவர், ஆட்சியர் (மாவட்ட)collective (a) - திரளான, கூட்டான. Collectivism (n)- கூட்டுடைமை.
College (n) -கல்லூரி,தொழில் செய்வோர் குழு, College Committee -கல்லூரிக்குழு. Collegiate (a).
collide (v)- மோது.collision (n)- மோதுதல்.
collie (n)- ஆடுகாக்கும் நாய்.
collier (n) - சுரங்கத்தொழிலாளி, நிலக்கரிக்கப்பல். colliery (n)-நிலக்கரிச் சுரங்கம்.
collocate (V) - முறையாகச் சேர்த்தல்.
Colloquy (n) - பேச்சு,உரையாடல்.Colloquial (a) -வழக்கிலுள்ள.
Collude (v) - சூழ்ச்சி செய்.Collusion (n) - சூழ்ச்சி செய்தல். Collusive (a).
Colon (n) - பெருங்குடல், முக்காற்புள்ளி (:)
colonel(n)-படைப்பகுதித்தலைவர்.
Colonnade (n) - தூண்வரிசை.
Colony (n) - குடியிருப்பு,குடியேற்ற நாடு.
Colonize (V) - குடியேறு.colonization (n) -குடியேறல். Colonial (a) குடியேற்றம் சார், colonialism(n)- குடியேற்ற நாட்டுக் கொள்கை. colonist (n) குடியேறுபவர்.


coloratura (n) - வாய்ப்பாட்டில் ஆலாபனை, விரித்துப்பாடுதல். coloratura soprano (n)- இப் பகுதி பாடும் பெண்.
Colossus (n) - பெரிய உருவம்.colossal(a) - மிகப் பெரிய, மாபெரும்.
Colour (n) - நிறம்,வண்ணம்.(v)- நிறங்கொடு, வண்ணம் பூசு. colourful (a) -வண்ணமிகு.colourless (a) - வண்ணமற்ற. Colouring (n) - வண்ணமாக்கல். Colour-bar (n) -நிறத்தடை. Colour-blind (a) - நிறக்குருடு. Colour-code (n) - வண்ணக் குறியிடல். colourfast (a) - வண்ணம் போகாத,
colour scheme (n) - வண்ண அமைப்பு.
colt (n) - குதிரைக் குட்டி
column(n)-தூண்,கம்பம்,பத்தி,வரிசை.balancing Column (n)- சமநிலைக் கம்பம்.
coma (n) - மயக்கம்.comatose (a) மயக்கத்தி லுள்ள, தூக்கத்திலுள்ள.
comb (n) - சீப்பு, தேன் கூடு, (v) -கோது, சீவு.
combat (v) - போர் செய்(n) -போர்.
Combine (V) - ஒன்று சேர்,கூடு,கூட்டு. Combination (n) - கூடுகை.chemical combination (n) - வேதிக்கூடுகை.combine harvester (n)-அறுவடை தானியம் அடிக்கும் எந்திரம்.