பக்கம்:ஆசிரியர் கல்லூரிகளுக்குத் தமிழ்க் கலைச் சொற்கள்.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6

birth-control கருத்தடை
black-board கரும் பலகை
blame குற்றங் கூறல்
blind spot குருட்டுப் பகுதி
blisters கொப்புளம்
blockade முற்றுகை
block-design test கட்டைக் கோலச் சோதனை
block development officer தொகுதி முன்னேற்ற அதிகாரி
Board பலகை, போர்டு (O)
black கரும் பலகை
bulletin அறிவிப்புப் பலகை
chalk சுண்ணப் பலகை
bodily control உடற் கட்டுப்பாடு
body உடல்
boil கட்டி
bond தளை
book சுவடி, புத்தகம், ஏடு, நூல்
-keeping கணக்குப் பதிவியல்
note குறிப்பேடு
reference மேற்கோள் நூல்
text பாடப் புத்தகம்
work வேலைச் சுவடி
border line வரம்பு
boredom சலிப்பு, அலுப்பு
bowline knot வளையக் கட்டு, பந்து முடிச்சு
boxing குத்துச் சண்டை
boyhood பிள்ளைப் பருவம்
boy scouts சாரணச் சிறுவர்
brain மூளை
fore முன் மூளை
hind பின் மூளை
mid மைய மூளை, மத்தி மூளை
branch கிளை
brand வகை, ரகம்
bread and butter aim கூழீட்டு நோக்கம், வயிற்றுப்பாட்டு நோக்கம்
breakdown ஓய்தல், நிறுத்தம், ஒடிவு
breathed sounds உயிர்ப்பொலி
breathing மூச்சு விடுதல்
breed பயிற்றி வளர், வளர்ப்பினம்
brevity சுருக்கம், சுருங்கச் சொல்லல்
bridging இணைத்தல்
broadcast ஒலி பரப்பு
broken home சிதைந்த குடும்பம், நிலை கெட்ட குடும்பம்
bronchites மூச்சுக் குழலழற்சி
brother உடன் பிறப்பாளன், சகோதரன்
brotherhood உடன் பிறப்பாண்மை, சகோதரத்துவம்
brush தூரிகை
brute (N) விலங்கு, (adj) முரட்டு
budget வரவு செலவுத் திட்டம்
building கட்டடம்
bulletin செய்தி அறிக்கை
bullying கொடுமைப்படுத்தல்
burden சுமை, பொறுப்பு
bureau பணிமனை, செயலகம், பீரோ
by-product உடன் விளைவு, உடன் விளை பொருள்
C
cabinet அமைச்சர் குழு
cadestral map மீப்பெருநில அளவுப் படம்
cadet பயிற்சிப் படைஞன்
cadre தொழில் தரம்
calculate கணக்கிடு
calculation கணக்கீடு
calculator கணக்கிடு கருவி
calculus கால்குலஃச்
calendar காலக் குறிப்பேடு
calibre வலு, பண்பாற்றல்
calisthenic கட்டழகுக் கலை
camp முகாம்
camp-fire முகாமெரி
camping முகாம் போடுதல்
canalize மடை மாற்று
cancellation test அடித்து விடற் சோதனை
candidate தேர்தல் விழைவோன்
canon விதி
method of agreement ஒற்றுமை முறை
difference வேற்றுமை முறை
concomitant variations ஒத்த மாறுபாட்டு முறை
residues எச்ச முறை
joint method of agreement and difference
ஒற்றுமை-வேற்றுமை முறை