பக்கம்:ஆசிரியர் கல்லூரிகளுக்குத் தமிழ்க் கலைச் சொற்கள்.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12

course செல்திசை, நெறி
court முறைமன்றம் (C), கோர்ட்டு (ph)
craft கம்மியம், கைத்தொழில்
craftsmanship தொழில் நுண்மை
cram உருப்போடு, திணி
cranial மண்டையோட்டு
craving வேட்கை
crawl ஊர்தல்
creation படைப்பு, ஆக்கம்
creative ஆக்க, படைப்பு
creative power படைப்பாற்றல், ஆக்க வன்மை
credit செல்வாக்கு
creed கொள்கை, கோட்பாடு, நம்பிக்கைக் கூற்று
cretinism கூழைமை
cricket கிரிக்கெட்டு
crime குற்றம்
criminal குற்றவாளி
criminology குற்றவியல்
crisis இடுக்கண்
criterion நியதி, அளவை
critic திறனாய்வாளர்
critical திறனாய்
criticism திறனாய்வு, சுவை ஆய்வு
cross-question குறுக்குக் கேள்வி
cross-out test வெட்டற் சோதனை
crowd கூட்டம், திரள்
crucial experiment நிர்ணயச் செய்க்காட்சி
crude செப்பமற்ற, பண்படா, முதிரா
crude mode பண்படா முகடு, பண்படா வழக்கிடை
crutch ஊன்று கோல்
cry அழு, கூக்குரலிடு, கூவுதல்
cube construction test கன வடிவங் கட்டு சோதனை
cubic கன
cubism கன வடிவ நவிற்சி
cuboid கியூபாய்டு
cue உளவு, நினைவுக் குறிப்பு
cult வழிபாட்டு மரபு
cultivate பண்படுத்து, பேணு, திருத்து
culture பண்பாடு
culture epoch theory பண்பாட்டு வரன் முறைக் கொள்கை
cumulative திரள், திரண்ட
frequency திரள், அலைவெண்
records திரள் பதிவுகள்
cup-board நிலையறைப் பெட்டி
current events இக்கால நிகழ்ச்சிகள்
curriculum கல்வி ஏற்பாடு
cursive தொடர், தொடராகச் செல்கின்ற
curve பாதை
custom வழக்கம்
cutaneous தோலைப் பற்றிய
cycle சுழல்
cycle of experiments செய்க்காட்சிச் சுழல்
cycloid சுழன்று வரும்
cyclopedia களஞ்சியம்
cypher சுழி
cytoplasm ஃசைட்டோப்பிளாசம்
D
dabbling அளைதல்
daily நாள்தோறும், நாள், அன்றாட, தினசரி (N),நாளிதழ்
dairy பால் பண்ணை
Dalton plan டால்டன் திட்டம்
dance நடனம், நாட்டியம், நடனஞ் செய்
data விவரங்கள்
date நாட்குறிப்பு, தேதி
day நாள்
day-dream பகற் கனவு
dead உயிரற்ற
dead-wood பட்ட மரம்
deaf செவிடான
deaf-mute செவிட்டூமை
deal பங்கிட்டுக் கொடு
dean துறைத் தலைவர்
debar தடை செய்
debatable வாதத்துக்கிடமான
debate சொற்போர், விவாதம்
debit பற்று எழுது, பற்று வை
debt கடன்
decade பத்தாண்டு
decadence நலிவு