பக்கம்:ஆசிரியர் கல்லூரிகளுக்குத் தமிழ்க் கலைச் சொற்கள்.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

13

decathlon பத்தாட்டம்
decadence சீர்குலைவு
decay அழுகு, அழி; (n) அழிவு, சிதைவு
deceit வஞ்சகம்
decentralization அதிகாரப் பகிர்வு, பன்முகமாக்கல்
decimal fractions தசம பின்னங்கள், பதின் பின்னங்கள்
decimals தசமங்கள், பதின்கூறுகள், பதின் பகுப்புகள்
decipher புதிர் விடுவி.
decision முடிவு, தீர்மானம்
declaration அறிவிப்பு
decode குறையீடு விடுத்தல்
decoration ஒப்பனை
decorum மரபொழுங்கு, வெளி மதிப்பு
dedication படைப்பு; உரிமையுரை, சமர்ப்பணம்
deduce பகுத்தறி, உய்த்துணர்
deduct கழி, எடு, குறை
deduction பகுத்தறிதல்
deductive reasoning பகுத்தறி ஆய்வு
default (செய்யத்) தவறுதல்
defeatism தோல்வி மனப்பான்மை
defect குறைபாடு, ஊனம்
defence mechanism பாதுகாப்பு வழி அமைப்பு, எதிரூன்றற் பொறியமைப்பு
deferred reaction காலந் தாழ்த்த எதிர் வினை
defiance எதிர்த்தல், முறைத்தல்
deficiency பற்றாக்குறை, குறை, தாழ்ச்சி
define வரையறு
definite திட்டமான
definition வரையறை, இலக்கணம்
deflection ஒதுங்கல், விலகல்
deformity உருவக் கேடு
degeneracy சீர்கெடு நிலை
degeneration சீர்கேடு
degrade நிலையிறக்கு
degree படி, பாகை, டிகிரி, பட்டம், தரம், நிலை, அளவு
delay காலம் தாழ்த்து, சுணங்கு
delayed கால இடையீடிட்ட
delegate பேராள், பேருரிமை, பேருரிமை தந்தனுப்பு
delegation பேராட் குழு
deliberate ஆழ்ந்து ஆராய், கருதிச் செய், வேண்டுமென்று செய்த, ஆராய்ந்து செய்த
delicate மென்மையான, சுவை நயமுடைய
delight மகிழ், மகிழ்ச்சி, களிப்பு
delimit எல்லை குறி, வரையறு
delinquency நெறி பிறழ்வு
delinquent நெறி பிறழ்ந்த (வன்)
delirium தலைச் சுழல்வு, வெறிப் பிதற்றல், மயக்க வெறி
delivery ஒப்படைப்பு, பேச்சு முறை
delusion ஏமாற்றம், திரிபு, உணர்ச்சி
demarcation எல்லைக் குறிப்பு, எல்லைப் பாகுபாடு
dementia மனத் திறக் கேடு
demerit குறைபாடு, குற்றம்
democracy மக்கள் ஆட்சி, குடியாட்சி,சன நாயகம்
demonstration மெய்ப்பித்தல், செய்து காட்டல்
dendrites நரம்புக் கிளைகள்
denomination இனம்
denominational numbers இன வெண்கள்
denominator பகுதி, பகுதி எண்
denotation குறிப்பீடு, பொருட் குறி, சுட்டு நிலை
dental பல் சார்ந்த, பல்லொலி (L)
department துறை, பகுதி
dependency சார்பு
depersonalization ஆளுமை நீக்கம்
depict சித்திரி
depolarisation துருவத்துவம் நீக்கல், முனையம் நீக்கல்
depository சேமிப்பிடம்
depression உட்குழிவு. தாழ்வு
depression mania சுழல் புத்திப் பிரமை, பைத்தியச் சேர்வு