பக்கம்:ஆசிரியர் கல்லூரிகளுக்குத் தமிழ்க் கலைச் சொற்கள்.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

17

ear செவி, காது
early childhood முன் பாலப் பருவம்
eccentric பைத்தியமான
ecletic சமரச(ன்), பொது நிலை, கதம்ப
ecology பரப்பியல்
economics பொருளியல்
economy சிக்கனம்
ecstasy கழி பேருவகை
eczema கரப்பான்
edge விளிம்பு
edifice மாளிகை
edit பதிப்பி, சேதி
editor பதிப்பாசிரியர்
educate கற்பி
educational கல்வி சார், கல்வி-
eduction of correlates இயைபுளித் தோற்றம்
eduction of relations இயைபுத் தோற்றம்
effect விளைவு, பயன், காரியம்
effectors இயக்குவாய்கள்
efferent வெளிச் செல்
efficient திறமையுள்ள
effort முயற்சி
ego தன் முனைப்பு, தான், அகம்
ego-centricism தன் நடுமை
ego-ideal தான் குறிக்கோள்
egoism ஆணவம்
eidetic image மீத்தெளிவுப் பிம்பம்
elaboration விரிவுபடுத்தல்
elan vitale உயிர் ஊற்றம், உயிர் ஆற்றல்
elation தன்னெடுப்பு, இறும்பூது
elbow roll முழங்கைக் கரணம்
election தேர் தல்
electorate தேர்தல் தொகுதி
electra complex எலக்ட்ரா சிக்கல்
electrical மின்சார, மின்
elective விருப்ப (பாடம், செயல்)
element கூறு, மூலம், தனிமம்
elementary ஆரம்ப, தொடக்க, அடிப்படை
elevation ஏற்றம்
elicit வருவி, வெளிக்கொணர்
eligible உரிமையுள்ள, தகுதியுள்ள
eliminate கழி, தள்ளு, தள்ளிக் கழி
elimination-consolation tournament தள்ளல் தேற்றற் போட்டி
elimination tournament தள்ளல் போட்டி
ellipse நீள்வட்டம்
elocution சொற்பொழிவு(க் கலை)
eloquence சொல் வன்மை
elucidate விளக்கிச் சொல்
emanate வெளியிடு, வெளிப்படு
emblem சின்னம்
embody உருவம் கொடு
embroidery சித்திரத் தையல்
embryo கரு, இளஞ் சூல்
embryology கரு வளர்ச்சியியல்
embryonic stage இளஞ் சூல் நிலை, பிண்ட நிலை
emerge வெளிப்படு
emergency திடீர்த் தேவை, அவசரம்
emigration குடியிறக்கம்
emission வெளியிடல், வெளி விடல்
emolument ஊதியம்
emotion மனவெழுச்சி, உட்பாடு
anger சினம்
disgust அருவருப்பு
distress துயரம்
elation பெருமிதம்,தன்னெடுப்பு
fear அச்சம்
making படைப்புணர்ச்சி
ownership உடைமையுணர்ச்சி
loneliness தனிமையுணர்ச்சி
negative self-feeling தன்னொடுக்கம்
positive self-feeling தன்னெடுப்பு
lust காமம்
sorrow துன்பம்
wander lust அலைதல் வேட்கை
wonder வியப்பு
emotional மனவெழுச்சி சார்ந்த, உட்பாட்டு
emotionally toned எழுச்சி இசைந்த
empathy ஒட்டஉணர்தல்
emphasis அழுத்தம், வற்புறுத்தல்
empirical நுகர்ச்சி வழி, அனுபவ பூர்வமான

3