பக்கம்:ஆசிரியர் கல்லூரிகளுக்குத் தமிழ்க் கலைச் சொற்கள்.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18

empiricism புலக் கொள்கை
employment பணி
employment bureau பணி காட்டு மனை
emulation வெல்லு முயற்சி
encephalites மூளையழற்சி
encode குறியீடுபடுத்தல்
encouragement ஊக்குவித்தல்
encyclopaedia கலைக் களஞ்சியம்
end முடிவு, நோக்கம், ஓரம், எல்லை
endocrine glands உட்சுரப்பி
endocrinology உட்சுரப்பியியல்
endogamy தன் மரபு மணம்
endorse ஆதரித்தெழுது
endowment கொடை முதல், இயற்கைப் பேறு
end-spart கடைப் பாய்ச்சல்
endurance நெடும் பொறுதி, தாங்கு திறன்
energy சக்தி, ஆற்றல்
enervation வலுவிழத்தல்
enforce கட்டாயப்படுத்து, நிறைவேற்று
engineer பொறியமைப்பாளர்
engineering பொறியியல்
engram மனச் சுவடு
engraving செதுக்குச் சித்திரம்
enigma புதிர்
enjoyment நுகர்வு, மகிழ்ச்சி
enlighten அறிவு கொளுத்து
enrol பட்டியில் சேர்
enterprising துணிவுள்ள
entertainment களியாட்டம்
enthusiasm ஆர்வம்
enumeration test எண்ணுச் சோதனை
enunciation தெளிவுக் கூற்று
environment சூழ்நிலை
envy பொறாமை
epic காவியம், காப்பியம்
epicurean இன்ப விருப்பினன்
epidermis மேல் தோல், புறத் தோல்
epigram திட்ப உரை
epigraph கல் வெட்டு
epilepsy காக்காய் வலிப்பு
epilogue பின்னுரை
epiphenomenon ஒட்டு நிகழ்ச்சி
episcopal school குருத்துவப் பள்ளி, சமய உயர் நிலைப் பள்ளி
epistemology அறிவுக் கொள்கையியல்
epithet அடைமொழி
epitome சுருக்கம், பொழிப்பு
epoch ஊழி, திரும்பு கட்டம்
equals சமமானவர், சம வயதினர்
equality சமம்
equanimity அமைதி, உள்ளச்ச நிலை
equation சமன்பாடு
equilibrium சம நிலை
equipment தளவாடங்கள்
equivalent சம மதிப்புள்ள(து)
equivocal இரண்டகப் பொருளுடைய
era ஊழி
erect நிலைக்குத்தான, நிமிர்ந்த
erratic ஒழுங்கற்ற, நெறி திறம்பிய
erratum பிழை திருத்தம்
escape, instinct of ஒதுங்கூக்கம்
escarpment குத்துச் சரிவு
espirit de corps குழூஉக் கிளர்ச்சி
essay கட்டுரை
essence சாரம்
essential சாரமான, முக்கியமான
establish நிறுவு, நிலை நாட்டு
estimation உத்தேச மதிப்பீடு
etching அரிப்புச் சித்திரம்
ethics அறவியல்
ethical அற
ethnographic map மனித இனப் பரப்புப் படம்
ethnology மனித இனவியல், பண்பாட்டியல்
ethos பண்பு, ஈதாஃச்
etiquette ஆசாரம், மரியாதை முறை
etymology சொல் வரலாறு, சொல்லிலக்கணம்
eugenics இன மேம்பாட்டியல், நற்பிறப்பியல்
eustachian tube யூஃச்டேசியன் குழாய், நடுச் செவிக் குழாய்