பக்கம்:ஆசிரியர் கல்லூரிகளுக்குத் தமிழ்க் கலைச் சொற்கள்.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

20

faction கட்சி, உட்பகை, உட்குழு
factor காரணி, காரணிக் கூறு, ஏது
factor (h) பொதுக் காரணி, பொது ஆற்றல்
factorial காரணீய
factorisation காரணிப்படுத்தல்
factory ஆலை, தொழிற்சாலை
faculty வன்மை, பெற்றி, மனோ சக்தி
fad பற்று வெறி
failure தோல்வி
faint மங்கலான, மயங்கு
fair நேர்மையான, அழகான; நேர்மை (grade)
fairy tales தேவதைக் கதைகள்
faith பற்றுறுதி, கடைப் பிடி
fallacy போலி, பிழையான வாதம்
falter தயங்கு, தள்ளாடு
familiar பழக்கப்பட்ட, நன்கு தெரிந்த
familiarise நன்கு தெரிய வை, பழகச் செய்
family குடும்பம்
fanatic வெறி கொண்ட, வெறியன்
fancy பாவனை
fantastic முரண் புனைவான
fantasy மனக் கோட்டை
farce கேலிக் கூத்து, நகை நாடகம்
far fetched வலிந்து கொண்ட
farming பண்ணைத் தொழில், பயிரிடல்
farm-yard manure கால்நடைக் கழிவு, எரு
far-reaching பெரு விளைவுள்ள
fascism வல்லாண்மைக் கட்சி; ஃபாசிசம்
fashion கால வண்ணம், தினுசு, நாண் மரபு
fatalism ஊழ்வலிக் கொள்கை.
fatiguability களைப்புறும் தன்மை
fatigue களைப்பு, சோர்வு
favouritism தனிப் பற்று
fear அச்சம்
feasibility இயலுமை
feature சிறப்புக் கூறு
federation இணைப்பரசு. சமஃச்ட்டி, கூட்டாட்சி
fee சம்பளம்
feeble-mindedness மன ஆற்றற் குறைவு
feeder schools ஊட்டும் பள்ளிகள்
feeling உணர்தல், உணர்ச்சி
feeling tone உணர்ச்சி நோக்கு வேகம்
fellowship தோழமை
female பெண்
fertilize பொலிவூட்டு, செழிப்பூட்டு
fertilizer உரம்
festival கொண்டாட்டம், விழா
festoon தோரணம்
fetish போலி வணக்கப் பொருள்
fetter விலங்கு, பந்தம், விலங்கிடு
fibre நார்
fiction புனை கதை
field களம், நிலம், வயல்
field work களச் செயல்
field trips வெளிச் செலவு, சிறு தொலைப் பயணம்
figurative உருவக
figure உரு, அணி
figure உரு, பின்னணி
filariasis யானைக்கால் நோய்
file கோப்பு, கோத்து வை
filial மக்கட்குரிய
fillip தூண்டுதல்
films திரைப் படங்கள், பிலிம், படலம்
film-strips திரைப்படத் துண்டுகள்
final முடிவான, கடைசியான
finance செல்வாதாரம், நிதி
fine நேர்த்தியான, மென்மையான, தண்டப் பணம்
fine arts கவின் கலை
fingering விரற் பயன் முறை
finger-thumb opposition பெருவிரல்-பிற விரல் எதிர்ப்பு
finish முடி
finite வரையறையுள்ள, எல்லைக்குட்பட்ட
fire prevention தீத்தடுப்பு
first-hand நேரடியாகப்பெற்ற
fission பிரித்தல்
fissure பிளவு
fitness தகுதி, பொருத்தம்