பக்கம்:ஆசிரியர் கல்லூரிகளுக்குத் தமிழ்க் கலைச் சொற்கள்.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

21

fixation அறுதிப்பாடு, பிடிப்பு
fixed நிலைப்பட்ட, அறுதிப்பட்ட
fixture ஏற்பாடு (Ph)
flag கொடி (c), ஆர்வம் குறை
hoisting கொடியேற்றம்
staff கொடி மரம்
unfurling பறக்க விடல்
flagellation கசையால் அடித்தல்
flame அனற்பிழம்பு
flank புடைப்புற அணி (ph)
flannel board மென் கம்பளப் பலகை
flash card மின் அட்டை
flat pictures தட்டைப் படங்கள்
flexibility வளையும் தன்மை, இணங்கும் தன்மை
flexion வளைதல்
flexor muscle மடக்கு தசை
flight ஓட்டம், கற்பனையின் உயர்வு
instinct of ~ ஒதுங்கூக்கம்
flood light பிறங்கொளி விளக்கம்
flowing ஆற்றொழுக்கு (L)
fluctuation ஊசலாடல்
fluency சொல் ஒழுக்கு
focal குவிமைய
focalize குவியச் செய்
focus குவி மையம்
foetal stage முது சூல் நிலை
foetus முது சூல்
folder, cumulative திரள் மடிப்பிதழ்
folio இருமடி அளவேடு
folk art நாடோடிக் கலை
folk dance நாட்டு ஆடல், தேசீயக் கூத்து, குரவை
folk lore நாடோடி இலக்கியம்
folk psychology பாமரர் உளவியல்
folk song நாட்டுப் பாடல்கள்
folk ways பாமரர் நெறி
follower பின்பற்றுபவர்
follow-up work தொடர்ச்சி வேலை
food-seeking instinct உணவு தேடூக்கம்
foot-ball காற்பந்து
forearm முன் கை
forebrain முன் மூளை
forecast குறி சொல், முன்னறி கூற்று
foreconscious நனவு முன் நிலை
forefather மூதாதை, முந்தை
foreground முன்னணி
forehand முன் கை
forehead நெற்றி
foreign அயல் (நாட்டு)
forenoon முற்பகல்
foresight முன்னறிவு
foreword முன்னுரை
forgetting மறதி, மறத்தல்
forked road situation கவர் நெறி நிலை, கிளைப்படு பாதை நிலை
form உருவம், வடிவம், முறைமை, படிவம் (a)
formal புறத்தீடான, புற வடிவு பற்றிய, ஒழுங்கான, முறைமை தழுவிய, நியம, சம்பிரதாயமான
formal discipline முறைமைக் கட்டுப்பாடு
proof ஒழுங்கு முறை மெய்ப்பித்தல்
formality ஆசாரம், ஒழுங்கு முறை
formation உருவாதல், வகுத்தல்
formative உருவாக்கும்
form-board உருவிடற் பலகை, வடிவப் பலகை
formula சூத்திரம், வாய்பாடு
fortnightly அரை மதிய
forum பொது மன்றம், அம்பலம்
forward முற்போக்கான, முன் வரிசை (ph), கடத்து (a)
forward roll கரணம், குட்டிக் கரணம்
fossil பாசில், புதையுயிர்த் தடம்
foster-child வளர்ப்புக் குழந்தை
foundation கால்கோள், அடித் தளம், அடிப்படை
founder நாட்டுநர், நிறுவுநர்
fraction பின்னம்
fractional பின்ன
fractionalization துண்டு செய்தல், கன்ன பின்னமாக்கல்
fracture முறிவு
compound கலப்பு முறிவு
simple தனி முறிவு
frame திட்டம் செய், சட்டம் அமை