இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
27
false | பொய்க் கருதுகோள் |
fruitful | பயன் தரு கருதுகோள் |
hysteria | வலிப்பு நோய் |
I | |
I | நான் |
“I” ness | நானெனல் |
iconoclasm | உருவம் உடைத்தல் |
id | அஃது நிலை மனம், இயற்கைச் சக்தி, இட் |
idea | எண்ணம், கருத்து |
ideal | (உயர் நிலைக்) குறிக்கோள், உயர் நோக்கம், இலட்சியம் |
idealize | உயர் நிலைப்படுத்து, உயர் நோக்குறுத்து, |
idealism | கருத்துக் கொள்கை, இலட்சிய வாதம், உயர் நிலைக் கொள்கை |
ideational thinking | எண்ணச் சிந்தனை, கருத்து நிலைச் சிந்தனை |
identical twins | ஒரு கருவிரட்டையர் |
identical | முழுதும் ஒத்த |
identification | ஒன்றுதல் |
identification test | ஒன்றித்தற் சோதனை, ஒற்றுமை காண் சோதனை |
identity | அடையாளம், முற்றொருமை |
ideology | |
ideomotor | எண்ணவியக்க |
idiom | மொழி மரபு, மரபுத் தொடர் |
idiosyncrasy | தனி முரண்பாடு |
idiot | முட்டாள் |
idle | சோம்பேறியான |
idol | சிலையுரு |
idolize | தொழு |
ignoramus | அறிவிலி |
ignorance | அறியாமை |
illegal | சட்ட முரண்பாடான |
illegible | தெளிவில்லாத |
illiteracy | படிப்பின்மை, எழுத்தறிவின்மை |
illness | நோய் |
illumination | விளக்கமுறல், ஒளிப் பேறு |
illusion | திரிபுக் காட்சி, மயக்கம் |
illustration | விளக்கு முறை, எடுத்துக் காட்டு, உதாரணம் |
illustrious | புகழ் பெற்ற |
image | விம்பம், சாயல் |
auditory | கேள்வி விம்பம் |
eidetic | உருவொளி விம்பம், மீத்தெளி விம்பம் |
gustatory | சுவை விம்பம் |
kinaesthetic | தசையியக்க விம்பம் |
olfactory | நாற்ற விம்பம் |
tactual | ஊறு விம்பம், பரிச விம்பம் |
verbal | சொல் விம்பம் |
visual | காட்சி விம்பம் |
imagination | கற்பனை |
aesthetic | அழகுணர் கற்பனை |
creative | படைப்புக் கற்பனை |
pragmatic | பயன் வழிக் கற்பனை |
productive | ஆக்கக் கற்பனை |
reproductive | மீள் ஆக்கக் கற்பனை, நினைவூட்டு கற்பனை |
scientific | அறிவியற் கற்பனை, சாத்திரக் கற்பனை |
imbecile | மூடன் |
imitation | பின்பற்றல், பார்த்துச் செய்தல், அனுகரணம் |
conscious | நனவுடன் பின்பற்றல் |
unconscious | நனவின்றிப் பின்பற்றல் |
immanent | உ ள்ளார்ந்த, உள் நிறைந்த |
immaterial | பொருள் தன்மையற்ற |
immature | முதிராத |
immeasurable | அளவிடற்கரிய, அளவிற்கடங்காத |
immediate | அடுத்துள்ள, உடனடியான |
-cause | நிமித்த காரணம் |
immigration | வந்தேறும் குடிமை, உட்குடியேற்றம், குடியேற்றம் |
immobility | அசைவின்மை |
immoral | அற நெறியற்ற, ஒழுங்கற்ற |
immortal | இறத்தலில்லா, அழியா |
immovable | அசைக்க முடியாத, நிலையான |