பக்கம்:ஆசிரியர் கல்லூரிகளுக்குத் தமிழ்க் கலைச் சொற்கள்.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

28

immunity விடுபாடு, விலக்கு, பாதுகாப்பு
immunization விடுபாட்டாக்கம்
immutable மாற்ற முடியாத
impact தாக்குதல், மோதுதல்
impart பங்கு கொடு, வெளியிடு
impediment தடை
impel முன்னேறச் செய், தூண்டு
imperceptible புலப்படாத
imperfection குறைபாடு, நிறைவின்மை
imperialism பேரரசு நிலை (கொள்கை)
impersonal ஆள் குறியா, ஆள் சாரா, ஆளுமையற்ற
impersonation ஆள் மாறாட்டம்
impetus தூண்டும் விசை
implant நிலை நாட்டு
implement நிறைவேற்று, கருவி
implication உட்கிடை, உட்கருத்து
implicit (பொருள்) தொகு
import இறக்குமதி, உட்பொருள்
importance முக்கியத்துவம், ஏற்றம்
imposition எழுதல் தண்டனை, சுமத்தல், தண்டனை வேலை
impossibility இயலாமை
impracticability நடைமுறை இயலாமை
impression பதிவு, அச்சு, உட்பாடு, உள்ளப் பதிவு
impressionism பதிவு நவிற்சி, உட்பதிவுக் கொள்கை
improbability நிகழ்தற்கருமை
impromptu முன் ஆயத்தமில்லா
improvement முன்னேற்றம், மேம்படல்
improvisation சமயத்திற்கேற்ற ஏற்பாடு
improvised முன்னாயத்தமில்லா
impudent ஆணவமான
inability கூடாமை
inaccessibility அடைதற்கருமை
inadequacy போதாமை, இயலாமை
inattention கவனமின்மை
inaudible செவிப்புலனாகாத,கேட்காத
inaugural தொடக்க
inauguration தொடக்க விழா, தொடக்கம்
inborn இயல்பான, உள்ளார்ந்த, பிறவி
inbreeding உட்குழு மண முறை
incentive இயக்கி, தூண்டு பொருள்
incest உறவினர் மணம்
incidence நிகழ்வு
incident நிகழ்ச்சி
incidental உடனிலை, வந்தேறிய, தற்காலிக
incipient உருப்பெறும்
incisor வெட்டுப் பல்
inclination சாய்வு, விருப்பம்
inclusive அடக்கிய, உட்கொண்ட
incoherent குழப்பமான, கோவையற்ற
income வரவு, வருமானம்
-tax வருமான வரி
-groups வருமான வாரித் தொகுதிகள்
incompatible ஒவ்வாத, முரண்பட்ட
inconsistent முரணான
incorporate ஒன்று சேர்
incorrect தவறான
incorrigible திருத்த முடியாத
increment மிகைபாடு, கூடுதல்
incubation அடை காத்தல், கரு வளர்ச்சி, உள் வளர்ச்சி
inculcation கற்பித்தல்
incumbent பணி வகிப்போர்
indefinite அறுதியற்ற, திட்டமற்ற, வரையறையற்ற
indent தேவைப்பட்டி
independence தற்சார்பு, தன்னுரிமை, சுதந்திரம்
independent study தனிமுயற்சிப் படிப்பு
indeterminate உறுதியற்ற, உறுதி செய்ய முடியாத
indeterminism வரையின்மைக் கொள்கை
index குறி, அடுக்குக் குறி, பொருளகராதி, குறி காட்டி