பக்கம்:ஆசிரியர் கல்லூரிகளுக்குத் தமிழ்க் கலைச் சொற்கள்.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

29

index numbers குறியீட்டு எண்கள், குறியெண்கள்
indicator குறிகாட்டி
indifferent கருத்தற்ற
indirect மறைமுகமான
indirect free kick
indiscipline ஒழுங்கின்மை, கட்டுப்பாடின்மை
indispensable இன்றியமையாத
individual தனியாள்
individual difference தனியாள் வேற்றுமை
individualism தனித்துவம்,
individuality தன்னியல், தனித் தன்மை
individuation தனியுறுப்பாக்கம்
indoctrination தன்கோட் புகுத்தல்
indoor உள்
indoor games அகத்தாட்டம்
induced உறுத்திய
induction தொகுத்தறிதல், பொதுமை காண்டல், பொது விதி காண்டல், தொகுப்பு அனுமானம்
inductive தொகுத்தறி, பொதுமை காண்
industrial தொழில் (சார்)
industrialisation தொழில் மயமாக்கல்
industrious முயற்சியுள்ள
industry கைத் தொழில், இயந்திரத் தொழில்
ineligible தகுதியற்ற
inequality சமமின்மை
inertia தடையாற்றல், இயங்காத் தன்மை
infancy குழவிப் பருவம்
infection நோய் தொற்றல், பெருவாரி நோய், தொற்று
inference அனுமானம், உய்த்துணர்வு
inferiority complex தாழ்வுச் சிக்கல், தாழ்வுணர்ச்சிக் கோட்டம்
infiltration புகுந்து பரவல்
infinite எல்லையற்ற, முடிவற்ற, முடிவிலா
infinitesimal மிகச் சிறிய
infinity எண்ணிலி, அளவிலி, முடிவிலி, அனந்தம்
inflammation அழற்சி
inflexion உட்பிணைவு
influence செல்வாக்கு
influenza இன்ஃபுளுயன்சா, நச்சுக் காய்ச்சல்
informal புறத்தீடற்ற
information test செய்தி அறிவுச் சோதனை
informative செய்தி தரும்
infra கீழ்
in-group உட்குழு
inherence உள்ளார்தல்
inheritance குடி வழி வருதல்
inhibition உள் தடை
retro active பிற செயலுறு, உள் தடை
initial முதலாவதான, பெயர் முதலெழுத்து
initiation தான் தொடங்கல்
initiative தான் தொடங்காற்றல்
injection ஊசி போடல்
injunction தடையுத்தரவு, தடையாணை
injury தீங்கு
ink-blot test மைத்தடச் சோதனை
inlaid work பதிப்பு வேலை
innate இயல்பான, பிறவி
inner உட்புறமான
innings இன்னிங்
innoculation இனாக்குலேசன்; தடை ஊசி போடல்
innovation புதிதமைத்தல்
insanity கிறுக்கு, பித்து
insect பூச்சி புழுவினம்
insecurtiy காப்புணர்வின்மை
insensibility உணர்ச்சியின்மை
insertion நுழைத்தல், இடைச் செருகல்
inservice education வேலையூடு கல்வி
inset பொருத்துருவம்
insight உட்காட்சி, உட்பார்வை, ஊடுருவி அறிதல்
insistent idea வற்புறுத்தெண்ணம்