இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
33
of selection by experienced results |
அனுபவப் பயன் கொண்டு தேர்தல் விதி |
of sufficient reason | போதிய நியாய விதி |
of transference of impulse |
உள் தூண்டல் மாற்ற விதி |
of transitoriness | நிலையாமை விதி |
lawful | சட்டத்திற்குட்பட்ட |
lawn tennis | லாண் டென்னிசு |
lawyer | வழக்கறிஞர் |
layer | அடுக்கு |
laymen | பொது நிலை மக்கள் |
lazy | சோம்பலான |
lead | நடத்து |
leader | தலைவன் |
class | வகுப்புத் தலைவன் |
school | பள்ளித் தலைவன் |
leadership | தலைமை |
leading question | விடை வருத்தும் வினா |
lead-up games | |
league | லீக் |
leap | குதி, பாய் |
leap frog | தவளைப் பாய்ச்சல் |
learning | கற்றல், படிப்பு |
associated | உடனிலைக் கற்றல் |
by doing | செய்து கற்றல் |
by trial and error | பட்டறி கற்றல், தட்டுத் தடுமாறிக் கற்றல் |
pre-school | பள்ளி புகு முன் கற்றல் |
spaced | இடை விட்டுக் கற்றல் |
through experience | அனுபவ மூலம் கற்றல் |
unspaced | இடைவிடாது கற்றல் |
leave | விடுகை |
lecture | விரிவுரை, சொற்பொழிவு |
lecturer | விரிவுரையாளர், சொற்பொழிவாளர் |
ledger | பேரேடு, லெட்சர் |
left-handedness | இடக்கைப் பழக்கம் |
leg | கால் |
legacy | எச்சம், மரபுரிமை |
legal | சட்டத்துக்குட்பட்ட |
legend | கட்டுக் கதை, பரம்பரைக் கதை, பழங்கதை |
legible | தெளிவான |
legislation | சட்டம் இயற்றல், சட்டம் |
legislature | சட்டசபை |
leisure | ஓய்வு |
length | நீளம் |
lenient | உளங் கனிவுள்ள, கடுமையில்லாத |
lens | கண்ணாடி வில்லை, லென்சு |
lession | வெட்டி எடுத்தல் |
lesson | பாடம் |
lesson-plan | பாடத் திட்டம் |
lethargy | மந்தம், சோம்பேறித் தனம் |
letter | எழுத்து, கடிதம் |
leucocytes | இரத்த வெள்ளணு |
leucorrhoea | வெள்ளை படல் |
level | நிலை, மட்டம் |
of achievement | அடை நிலை |
of aspiration | அவா நிலை |
level-headedness | மனச் சம நிலை |
lever | நெம்பு கோல் |
lexicon | சொல் தொகுதி, நிகண்டு |
liability | உத்தரவாதம், பொறுப்பு, கடன் |
liaison | உறவு, இணைப்பு |
liberal aim | தாராள நோக்கம், முற்போக்கு நோக்கம், பரந்த நோக்கம் |
liberate | விடுவி |
liberty | விடுதலை, சுதந்திரம், தன்னுரிமை, தன் வயம் |
libido | அஃது நிலையுந்தல், பாலுந்தல், லிபிடோ |
library | நூல் நிலையம் |
licence | விலக்குரிமை, கட்டின்மை, உரிமைச் சீட்டு |
lie-detector | பொய் காட்டி |
life | வாழ்க்கை, உயிர் |
life-activities | வாழ்க்கைச் செயல்கள் |
life force | உயிர் ஆற்றல், சீவ சக்தி |
life-likeness | வாழ்க்கைப் போனமை |
ligament | எலும்பிணை தசை, பந்தகம் |
light | ஒளி, எளிய, நொய்தான |
5