பக்கம்:ஆசிரியர் கல்லூரிகளுக்குத் தமிழ்க் கலைச் சொற்கள்.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

37

Mendelion variation மெண்டல் வேறுபாடு
meningites மூளை உறை அழற்சி
mensuration உரு அளவையியல், அளத்தல்
mental மன
mention குறிப்பிடு, கூறு; குறிப்பீடு, கூற்று
merit சிறப்பியல்பு, மதிப்பு
mesmerism வசிய வித்தை, மன வசியம்
message தூது, செய்தி, தகவல்
metabolic disease உணவொட்டா நோய்
metabolism உயிர்ப் பொருள் மாறுதல், உயிரிழை மாற்றம்
metaphor உருவகம்
metaphysics நுணுக்க ஆராய்ச்சியியல், நுண் ஆய்வியல்
meteorology வானிலையியல்
method முறை
analytic பகு முறை
anecdotal வாழ்க்கைத் துணுக்கு முறை, தனி நிகழ்ச்சி முறை
biographical வரலாற்று முறை
clinical மருத்துவ முறை
comparative ஒப்பு முறை
deductive பகுத்தறி முறை
developmental வளர்ச்சி முறை
direct நேர் முறை
dogmatic கொண்டது நிறுவு முறை
dynamic இயக்க முறை
genetic தோற்ற முறை, உற்பத்தி முறை
heuristic கண்டறி முறை
indirect மறைமுக முறை
interview பேட்டி முறை
look and say பார்த்துச் சொல்லும் முறை
objective புற வய முறை
of error பிழை முறை
of limits எல்லை முறை
of mean சராசரி முறை
part பகுதி முறை
pathological நோய் முறை
play விளையாட்டு முறை
psychiatric ம ன மருத்துவ முறை
psychological உளவியல் முறை
part பகுதி முறை
part progressive பகுதி முன்னேற்ற முறை
question and answer வினா விடை முறை
reductio ad absurdum பிழைக்கு ஒடுக்கு முறை
sentence வாக்கிய முறை
spiral சுருள் முறை
synthetic தொகு முறை
teaching கற்பிக்கும் முறை
trial and error தட்டுத் தடுமாறு முறை, பட்டறி முறை
whole தொகுதி முறை, முழுமை முறை
methodology முறையியல்
metonym ஆகு பெயர்
metre மீட்டர்
microcosm பிண்டம், சிற்றண்டம்
microscope உருப் பெருக்காடி, நுண் நோக்காடி
midday meal நண்பகலுணவு
middle இடை, மைய
middle ear நடுச் செவி
migration இடம் பெயர்தல், குடி பெயர்தல்
emmigration குடியேற்றம்
immigration குடியிறக்கம்
military போர்—; படை—
mill மாவாலை
millenium நல்லூழிக் காலம்
millibar கீழ் ஆயிர அமுக்க அளவு
mimesis மனச் சேமிப்பு
mimicry போலிப் பகர்ப்பு
mind மனம், உள்ளம், கருத்து
mine சுரங்கம், கருவூலம்; எனது
miniature சிற்றுருவம், சிற்றுருவ
minimum மீக்குறைந்த; மீக்குறைவு
ministerial அமைச்ச, ஊழிய
minor சிறிய, இளைய, குறும்
minor premise பக்க வாக்கியம்
minor term பக்கச் சொல்