பக்கம்:ஆசிரியர் கல்லூரிகளுக்குத் தமிழ்க் கலைச் சொற்கள்.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

38

minority சிறுபான்மையோர்
minus கழித்தல், குறைவான (க)
minute நிமிடம்
minutes நடவடிக்கைக் குறிப்பு
mirror drawing test ஆடி வரை சோதனை
misappropriation கையாடல்
misbehave நெறி தவறி நட
miscellaneous நானா வித
misconduct ஒழுக்கத் தவறு, தீய நடக்கை
misfit பொருந்தான்
misinterpret தவறுரை, தவறுணர்
mislead தப்பு வழி காட்டு
misnomer தவறான வழக்கு
mission சமயச் சங்கம்
missionary சமயப் பரப்பாளர்
mis-spell எழுத்துப் பிழை செய்
mistake தவறு, குற்றம்
misuse தவறாக வழங்கு, தப்பு வழக்கு
mixed diet கலப்புணவு
mixed school கூட்டுப் பாடசாலை
mneme பதிவு நிலை, உயிர்ச் சேமிப்பு
mnemonics நினைவுக் குறிப்பீடு, ஞாபக சூத்திரம், நினைவுச் சங்கேதம்
mob கும்பல்
mobility எளிதியக்கம், நிலையின்மை
mobilize படை திரட்டு, திரட்டு
mock-parliament போலிச் சட்ட சபை, போலிப் பார்லியமெண்டு
modal curve வழக்கிடைப் பாதை
mode வழக்கிடை, முகடு
bi-modal இரு முகட்டு
multi-modal பல் முகட்டு
uni-modal ஒரு முகட்டு
model மாதிரி உருவம்
moderate மட்டாக்கு, நடுத்தர
modern தற்கால
modicum சிறு அளவு, எள்ளளவு
modity மாற்று, மட்டுப்படுத்து
modulation of voice குரல் அடக்கம்
momentum உந்தம்
monarchy முடியரசு
monastery மடம்
monastic மடம் சார்ந்த
monasticism மடம் சார் கொள்கை
monetary பண
monger, information செய்தி வணிகன்
monism ஒரு பொருட் கொள்கை
monitor சட்டாம் பிள்ளை
mono ஒரு, ஒற்றை
monograph ஒரு பொருட் கட்டுரை
monomania பீடிப்புப் பித்து
monopoly தனி உரிமை
monolony அலுப்பு, தொண தொணப்பு.
monsters குறைப் பிறவிகள்
monthly திங்களிதழ், திங்கள் வாரி, மாதாந்த
monument நினைவுச் சின்னம்
mood தற்கால மன நிலை, உட்பாட்டு நீட்சி
moral அற
moral habits அற நெறிப் பழக்கங்கள்
morale மனவுறுதி, ஒழுக்கவுறுதி
morbid நோய்த் தன்மையுள்ள
mores குழுப் பொது நெறி, “மோர்”
morons பேதையர்
morphology உறுப்பமைப்பியல்
mortality இறப்பு(த் தன்மை)
mosque மசூதி
motion pictures அசைவுப் படங்கள், சினிமா
motion study இயக்க ஆராய்ச்சி
motivate ஊக்குவி
motivation ஊக்குவித்தல், ஊக்கு நிலை
motive ஊக்கி
primary முதனிலை ஊக்கி
secondary வழிநிலை ஊக்கி
motor இயங்கும் (விம்பம்), இயக்க
mould அச்சு, வார்ப்பு
mount பதி, (சட்டத்தில்) ஏற்று
movement இயக்கம், அசைவு
movies அசைவுப் படங்கள்
mucous membrane சிலேட்டுமப் படலம்
muddle குழப்பு