பக்கம்:ஆசிரியர் கல்லூரிகளுக்குத் தமிழ்க் கலைச் சொற்கள்.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

39

multi-lateral schools பல் நெறிப் பள்ளிகள்
multi-purpose schools பல் நோக்குப் பள்ளிகள்
multi-modal பல் முகட்டு
multiple மடங்கு
multiple choice பல் விடையில் தேர்வு
multiple personality பலவாய் ஆளுமை
multiplication பெருக்கல்
mumps மன்னைக் கட்டி, பொன்னுக்கு வீங்கி
mundane உலகியலான, இம்மைக்குரிய
mural, intra எல்லைக்குள், பள்ளிக்குள்
muscle தசை
involuntary இயங்கு தசை
voluntary இயக்கு தசை
muse கலை, கலைத் துறை
museum பொருட்காட்சிச் சாலை
music இசை
mutation புதுமையாக்கம், திடீர் மாறுதல் கொள்கை
mute ஊமையான, ஊமை
mutt மடம்
mutual ஒன்றுக்கொன்றான, பரஃச்பர
mutual choice இரு வழித் தேர்தல்
myopia கிட்டப் பார்வை
mystery மறை பொருள்
mystic உள்ளுணர்வுடையோன்
mysticism உள்ளுணர்வுக் கொள்கை
myth புராணம்
mythology புராணக் கதை, பழங்கதை, புராணவியல்
N
nail நகம், ஆணி
name பெயர், புகழ்
narcissism தற்காதல். நார்சிகம்
narration கூறுதல்
narrative methods கூற்று முறைகள்
narrow குறுகிய
nasal மூக்குச் சார்ந்த, மூக்கொலி
natal, post பிறந்த பின்
natal, pre பிறக்கு முன்
nation நாடு, தேசம்
national நாட்டு, தேசீய
nationality தேச உரிமை
nationalism நாட்டு உணர்ச்சி, தேச உணர்ச்சி
native இயற்கையான
nativity பிறப்பிடம், பிறப்பு
natural இயற்கையான
endowment பிறவிப் பேறு
low இயற்கை விதி
sciences இயற்கை அறிவியல்
selection இயற்கைத் தேர்தல்
setting இயற்கையான அமைப்பு
naturalised இயற்கையாக்கிய
naturalism இயற்கைக் கொள்கை
nature இயற்கை
nature-study இயற்கைப் பாடம்
naughty கீழ்ப் படியாத, அடம் பிடித்த
neatness நேர்த்தி
necessity அவசியம், இன்றியமையாமை
need தேவை
negation எதிர் மறை, மறுத்தல், மறுதலை
negativism எதிர் மறை நிலை
neglect அசட்டை செய்(தல்), புறக்கணி(ப்பு)
negligible தள்ளக் கூடிய, மிகச் சிறிய
neighbours அயலார், அண்டை வீட்டினர்
neighbourhood பக்கம், சுற்றுப் புறம்
neolithic புதுக் கற்கால
neonate period புனிற்று நிலை
nerve நரம்பு
afferent உட்செல் நரம்பு
efferent வெளிச்செல் நரம்பு
motor இயக்க, கட்டளை நரம்பு
sensory புல நரம்பு
nerve-cell நரம்பறை
nervous disorder நரம்புக் கோளாறு
nervous system நரம்புத் தொகுதி (மண்டலம்)