பக்கம்:ஆசிரியர் கல்லூரிகளுக்குத் தமிழ்க் கலைச் சொற்கள்.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

[[rh||40}}

neuro நரம்பு சார்ந்த
neurone நரம்பணு
neurosis நரம்புப் பிணி, உளப் பிரமை
compulsion வலுவந்த
neurotic நரம்பு நோயாளி
neuter அஃறிணை
neutral நடு நிலையான
new education புதுக் கல்வி (முறை)
newspapers செய்தித் தாட்கள்
nib பேனா முனை
nickname சாட்டுப் பெயர், அடை பெயர்
night blindness மாலைக் கண்
nobility பெருந்தன்மை
noise இரைச்சல், கூப்பாடு
nomad நாடோடி.
nomenclature சொல் வழக்கு
nominalism பெயருண்மைக் கொள்கை
nomination பெயர் குறிப்பிடல். பதவியில் அமர்த்தல்
non-conformity இணங்காமை, ஒத்துப் போகாமை
non-contradiction முரண்படாமை
non-descript வகைப்படுத்த முடியாத
non-entity இலி, இல்லாமை
non-living உயிரில், அசேதன
non-verbal சொல்லில்லா
non-social சமூகத் தன்மையில்லாத
non-voluntary முயற்சி வேண்டா
nonsense syllable வெற்றசை.
norm உயர் நிலை, மீக்கோள், தரம்
normative உயர் நிலை
normal பொது நிலையான
distribution நேர் நிலைப் பரப்பு
probability curve நேர் நிலை நிகழ்வெண் பாதை
notation குறியீடு, சுரக் குறிப்பு
note குறிப்பு
-book குறிப்புப் புத்தகம், குறிப்பேடு
making குறிப்புத் திரட்டல்
taking குறிப்பெடுத்தல்
notes, teaching போதனைக் குறிப்புகள்
notes of lesson பாடக் குறிப்பு
notice அறிக்கை
notion கருத்து, எண்ணம்
noun பெயர்ச் சொல்
novel புதிய, புனை கதை, நாவல்
novelty புதுமை
novice புது மாணவர், வேலை பழகுபவர்
noviciate வேலை பழகுங் காலம், பயிலும் நிலை
nucleus உட் கரு, மையம்
number எண்
compound கூட்டெண்
concept கருத்தெண்
determinate முடிவுற்ற எண்
literal எழுத்தெண்
prime பகா எண்
sense உணர்வெண்
series தொகுப்பெண்
simple தனியெண்
number-completion test எண் நிரப்புச் சோதனை
numeration எண் கணித்தல், எண் முறை
numerator பகுதி
numerical ability எண்ணாற்றல்
nurse செவிலித் தாய், வளர்
nursery rhyme குழந்தைப் பாட்டு, பாப்பாப் பாட்டு
nursery school குழந்தை வளர்ப்புப் பள்ளி
nurture வளர்ப்பு.
nutrition ஊட்டம், ஊட்டவியல்
O
oath சூளுரை, உறுதி மொழி
obedience கீழ்ப்படிதல்
object நோக்கம், பொருள், செயப்படும் பொருள், அறிபடு பொருள்
objection மறுத்துரை, தடை
objective புற வய, குறிக்கோள்
objectivity புற வயம்
obligation கடப்பாடு
oblique சாய்ந்த
oblong ஆய்த, நீள் சதுர
obscene இழிவான