பக்கம்:ஆசிரியர் கல்லூரிகளுக்குத் தமிழ்க் கலைச் சொற்கள்.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

53

ripe முதிர்ந்த, பழுத்த, பக்குவமான
risk இடர், இன்னல்
rite சடங்கு
ritual சடங்கு முறை
rivalry போட்டி
road சாலை, பாட்டை
rods and cones கோல்களும், கூருருளைகளும்
role நடி, பங்கு
roll பெயர்ப் பட்டி, சுருள், கரணம்(P)
backward பிற்கரணம்
forward முற்கரணம்
roll black-board சுழல் கரும் பலகை
roll-call பெயரழைப்பு
room அறை, இடம்
rope-climbing கயிறேறல்
rotation சுழற்சி, வரிசைப்படி வருதல்
rote learning நெட்டுருப் போடல்
rotractor சுழல்மானி
rough value தோராய மதிப்பு
rough work சீரற்ற வேலை
roughness சொரசொரப்பு
round வட்டமான, உருண்டையான, சுற்று
routine நாள் முறைப் பழக்கம்
rubber நொய்வம், ரப்பர்
rule சட்டம், முறை, விதி, ஆட்சி செய்
ruler கோடிட உதவி
run-about age துள்ளித் திரியும் பருவம்
running ஓட்டம்
broad jump ஓடி அகலத் தாண்டல்
high jump ஓடி உயரத் தாண்டல்
rural நாட்டுப்புற
rush நெருக்கடி, பாய்ச்சல்
S
s (1)தூ (தூண்டல்); (2) ஆ(ஆட்படுவோன்)
S S
sabotage நாச வேலை
sacred புனித, திருநிலையான, தூய
sacrifice தன் மறுப்பு, தியாகம்
sadism துன்பூட்டு வேட்கை, வலியூட்டு வேட்கை, துன்புறுத்து வேட்கை
safety காப்பீடு
education முற்காப்புக் கல்வி
sage அறிவர், ஆன்றோர், சான்றோர்
saint திருத்தொண்டர், புனித
salary சம்பளம்
sale விற்றல், விற்பனை
salivary reflex உமிழ்நீர் மறி வினை
salivation வாயூறல்
salute சலாம்
sampling பதம் பார்த்தல், மாதிரி தேர்தல்
sampling error மாதிரித் தேர்தற் பிழை
sanction சட்ட உரிமை, வலிவுரிமை
sanguine சிரிமுக
sanitation உடல் நல ஏற்பாடு
sanity நல்லுணர்வு நிலை
satire வசையுரை, வசைப்பா
satisfaction நிறைவு, உள் நிறைவு, திருப்தி
satisfiers ஆற்றிகள்
saturation திண்ணிறைவு
saving method மிச்ச முறை
scale தேசப் பட அளவை, அளவுகோல்
scalp உச்சந் தலை, தலைத் தோல்
scan அசை பிரி, அலகிடு
scapegoat ஏமாளி
scapula தோள் பட்டை எலும்பு
scarlet fever செங்காய்ச்சல்
scatter சிதறு
scatter diagram சிதறல் விளக்கப் படம்
scene காட்சி
scenery இயற்கைக் காட்சி
sceptic ஐயமுடையவன்
scheme ஏற்பாடு, திட்டம்
schedule காலப்பட்டி, அட்டவணை
schism மதப் பிளவு, கட்சிப் பிளவு, உட்பிரிவு
schizoid உணர்ச்சி விண்டவன்
schizophrenia உணர்ச்சி விண்ட நிலை
scholar மாணவர், புலவர்
scholarship புலமை, மாணவர்க்குக் கொடை