பக்கம்:ஆசிரியர் கல்லூரிகளுக்குத் தமிழ்க் கலைச் சொற்கள்.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

54

scholasticism புலமைக் கொள்கை, படிப்பேற்றக் கொள்கை
school பள்ளி
basic ஆதாரப் பள்ளி
infant பாலர் பள்ளி
mixed கூட்டுக் கல்விப் பள்ளி
multi lateral பல்நெறிப் பள்ளி, பல்துறைப் பள்ளி
multi purpose பல்நோக்குப் பள்ளி
poly technic பல்நுண் தொழிற் பள்ளி, பல்கலைப் பள்ளி
post-basic பின் ஆதாரப் பள்ளி
pre-basic முன் ஆதாரப் பள்ளி
science அறிவியல், விஞ்ஞானம், இயல்
descriptive விளக்க அறிவியல்
natural இயல்பு அறிவியல்
normative உயர் நிலை அறிவியல்
positive இருப்பு நிலை அறிவியல்
prescriptive கட்டளை அறிவியல்
scientific attitude அறிவியல் மனப்பான்மை
detachment பற்றின்றி ஆராயும் பண்பு
method அறிவியல் முறை
thinking அறிவியற் சிந்தனை
sclerotic கண் வெள்ளை, விழி வெண் படலம்
scold திட்டு
scoliosis பக்கக் கூன்
scope எல்லை, பரப்பு, வாய்ப்பு
score மதிப்பெண்
score மதிப்பெண்ணிடுவோர்
scorn ஏளனம், இளி வரல்
scouting சாரண இயக்கம், சாரணீயம்
scramble ball
scrap book துண்டுப் பதிவுப் புத்தகம், துணுக்குச் சேகரப்புத்தகம்
screen திரை, திரையிடு
script எழுத்து வடிவு, கையெழுத்துப் பிரதி
scripture ஒரு நூல் தொகுதி, மறை
scroll தாட் சுருள்
scrutiny ஆராய்தல்
sculpture சிற்பம், உருவச் சிற்பம்
scurvy சொறி கரப்பான்
seal பொறிப்பு, முத்திரை
season பருவம்
seat இருக்கை
second இரண்டாம், வழி மொழி
wind (ph)
secondary இரண்டாம் நிலை, இடைநிலை (s) வழி நிலை, உயர்தர (a)
elaboration வழி நிலை விரித்தல்
sex characteristics பால் துணைப் பண்பு
secrecy ஒளிவு, மறைவு
secretarial செயலாளர் -, பணிமனை, செயலக
secretary செயலாளர், அமைச்சர்
secretion சுரப்பி நீர்
sect உட்பிரிவு
section பகுப்பு, முகம்
longitudinal நீள் வெட்டு முகம்
transverse (cross) குறுக்கு வெட்டு முகம்
secular உலகியல் சார்ந்த
security காப்புணர்ச்சி, காப்பு
emotional கவலையின்மை, நிம்மதி
see-saw
segmentation துண்டாடல்
segregation தனிப்படுத்தல், ஒதுக்கல்
selection தேர்தல்
natural இயற்கைத் தேர்தல்
selections திரட்டு
self தான்
-abasement தன்னொடுக்கம்
-activity தானாகச் செயற்படுதல், தன் செயல், தொழிற்பாடு
-assertion தன் மேம்பாடு, தற்சாதிப்பு, தன் நாட்டல்
-consciousness தன்னுணர்ச்சி
-criticism தன் குறை காணல்
-control தன் கட்டுப்பாடு
-defence தற்காப்பு
- expression தன் வெளியீடு
-fulfilment தன் நிறைவு