பக்கம்:ஆசிரியர் கல்லூரிகளுக்குத் தமிழ்க் கலைச் சொற்கள்.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

2

activities செயல்கள் (Ph)
indoor உட்செயல்கள், உள்ளிடச்செயல்கள்.
outdoor வெளிச்செயல்கள், வெளியிடச் செயல்கள்
recreational பொழுதுபோக்குச் செயல்கள்
acrophobia உயரிடக் கிலி
acuity கூர்மை
adapt இணங்க மாறு (ற்று)
adaptabitity இணங்க மாற்றுந் திறன்
adaptation தழுவல்
addenda பிற்சேர்க்கை
addition கூட்டல் (M); சேர்க்கை
adduce எடுத்துச் சொல்
adenoids மூக்கடை சதை
adequacy இயலுமை (P); போதுமை (S. S. etc.)
adhesive compress ஒட்டுக் கட்டு
adjustment பொருத்தப்பாடு; பொருத்துகை.
administration நிர்வாகம், ஆட்சி
administrator ஆட்சியாளர்
admiration வியப்பு
admission நுழைவு, சேர்க்கை
adolescence குமரப் பருவம்
adolescent குமரன்
adrenalin அட்ரினலின்
adult முதிர்ந்தோன் (ர்)
adult hood முதிர் பருவம்
adventure துணிவுச் செயல், வீரச் செயல்
advertising விளம்பரம் செய்தல் (S)
aesthenic ஆஃச்தெனிகன், அடங்குப் போக்கன்
aesthetic அழகுணர்
aesthetics அழகியல்
affection அன்பு
affective எழுச்சி சார்ந்த; உட்பாட்டு
affective aspect எழுச்சிக் கூறு; உட்பாட்டுக்கூறு
afferent உட்செல்
affiliate இணை
after-image பின் விம்பம்
after-sensation பின் புலனுணர்ச்சி
age வயது, பருவம்
-characteristics பருவப் பண்புகள்
chronological கால வயது
developmental வளர்ச்சி வயது
mental மன வயது
physiological உடல் வயது
agency செயல் நிலையம், செயற்கருவி
agent செய்பவன், கருத்தர்
aggregation கூடுதல், தொகுதியாக்கல்
aggression மீச்செலவு, வலுவந்தம்
aggressive வலுவந்த
agility சுறுசுறுப்பு
agoraphobia வெளியிடக் கிலி
agrarian நிலஞ்சார்ந்த, நில
agriculture வேளாண்மை, விவசாயம்
aid, first முதலுதவி
aids துணைக்கருவிகள்
audio-visual காட்சி கேள்விக் கருவிகள், கட்செவிக் கருவிகள்
teaching போதனைக் கருவிகள்
aim நோக்கம்
balanced
 personality
சமன்பட்ட ஆளுமை நோக்கம்
character ஒழுக்க நோக்கம்
cultural பண்பாட்டு நோக்கம்
disciplinary கட்டுப்பாட்டு நோக்கம்
individuality தனித் தன்மை நோக்கம்
learning கற்றல் நோக்கம்
leisure ஓய்வு நோக்கம்
livelihood சம்பாதித்தல் நோக்கம், பிழைப்பு நோக்கம்
practical நடைமுறை நோக்கம்
preparation for
 complete living
முழு வாழ்க்கைக்கு ஆயத்த நோக்கம்
social சமூக நோக்கம்
album படத் தொகுப்பு
algebra அல்ஃசிப்ரா, எழுத்தியல்