பக்கம்:ஆசிரியர் கல்லூரிகளுக்குத் தமிழ்க் கலைச் சொற்கள்.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

58

square சதுரம், சதுரமான
square measure பரப்பளவு
squint மாறு கண்
stable mind நிலையுள்ளம்
stack குவியல், அடுக்கு
stadium பந்தயக் காட்சி அரங்கம், மிடையரங்கம்
staff பணியாளர்
stage நிலை, படி, மேடை, அரங்கு
authoritarian ஆளப்படு நிலை, ஆதிக்க நிலை
embryonic இளஞ் சூல் நிலை
foetus முது சூல் நிலை
personal தன்னறி நிலை
prudential பட்டறி நிலை
social சமூக நிலை
stagnation தேக்கம்
stamina பொறுதியாற்றல்
stammerer திக்கு வாயன், தெற்று வாயன்
stamp முத்திரை
stand நிலை, ஆதாரம், தங்குமிடம்; நில்
standing broad jump நின்று அகலத் தாண்டல்
high jump நின்று உயரத் தாண்டல்
stand-point நிற்கு நிலை
standard தரம், வகுப்பு
deviation தரவிலக்கம்
error தரப் பிழை
standardize தரப்படுத்து, நிலையாக்கு
standardized test தரப்படுத்திய சோதனை
start தொடங்கு, புறப்படு
state நிலைமை, அரசு (s)
statement அறிக்கை, வாக்குமூலம்
static தேக்கமான, முன்னேறாத
static sense நிலைப் புலன்
statics நிலையியக்கவியல்
station தங்குமிடம், நிறுவம்
stationary நிலையான
stationery எழுதற்கான பொருள்கள்
statistics நிலவர நூல், புள்ளி விவரங்கள், புள்ளி இயல்
statue உருவச் சிலை
stature உயர அளவு
status மதிப்பு நிலை, நிலைத் தரம்
statute சட்டம்
statutory சட்ட
steadiness test நடுங்காமைச் சோதனை
steep செங்குத்தான
stem அடி, தண்டு
stencil செதுக்குத் தகடு
stenographer சுருக்கெழுத்தாளர்
step படி, நிலை
stereograph கன உருவப் படம்
stereoscope கன உருக் காட்டி
stereotype ஒரு படி வார்ப்பு, வார்ப்பு
sterilization கிருமிச் சுத்தமாக்கல்
still pictures நிலைப் படங்கள், அசையாப் படங்கள்
stimulus தூண்டல்
external புறத் தூண்டல்
internal அகத் தூண்டல்
stirrup அங்கவடி
stock கையிருப்பு
stocks and crops map கால்நடை பயிர் வகைப் படம்
stop நிறுத்து, நிறுத்தற் குறி
stop-watch நிறுத்தற் கடிகாரம்
storage சேமிப்பு
story கதை
straight thinking நேர்மையான சிந்தனை; நேர் சிந்தனை
strain பளுவேற்று, மிஞ்சி உழை
strata படுகை, பாளம், அடுக்கு
stratification அடுக்காதல்
stream of consciousness நனவோட்டம், நனவொழுக்கம்
strength வலிமை, வலு
strength of will மனத் திண்மை, உரம்
stress அழுத்தம்
strict கண்டிப்பான
strike அடி; வேலை நிறுத்தம்
stilt walk
strive முயற்சி செய்
stroke அடி
structuralism அமைப்பு நிலைக் கொள்கை