பக்கம்:ஆசிரியர் கல்லூரிகளுக்குத் தமிழ்க் கலைச் சொற்கள்.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

59

structure அமைப்பு
struggle for existence உயிர் நிலைப்புப் போர், வாழ்வதற்குப் போராடல், வாழ்க்கைப் போராட்டம்
student மாணாக்கன்
studio கலையகம்
studious உழைப்பாளியான
study பாடம், படிப்பு, படி, ஆராய்
stuff சரக்கு
stunts
stuttering திக்குதல்
style (மொழி) நடை
sub-committee துணைக்குழு
sub-conscious நனவடி, இடை மனம்
subject ஆட்படுவோன் (p)
subjects, core அடிப்படைப் பாடங்கள்
instrumental கருவிப் பாடங்கள்
subject-matter பாடப் பொருள்
subjective அகவய
sublimation தூய்மை செய்தல்
submission, instinct of பணிவூக்கம்
subordination கீழ்ப்படிதல்
subscription பங்களிப்பு
subsidiary துணைமை
subsistence உயிர் பிழைப்பு, பிழைப்பூதியம்
substance பொருள், சுருக்கம்
substantiate உறுதியாக்கு
substitute பதிலிடு, பதிலீடு, பதிலாள்
substitution table பதிலிடு பட்டி
substitution test பதிலீட்டுச் சோதனை
subtract கழி, குறை
success வெற்றி
sufficiency போதுமை
suffix பின்னொட்டு, பின்னிணைப்பு
suggestion கருத்தேற்றம், குறிப்புணர்(த்)தல்
auto- தன்கருத்தேற்றம்
contra எதிர்மறைக் கருத்தேற்றம்
mess கும்பற் கருத்தேற்றம்
prestige கீர்த்திக் கருத்தேற்றம்
suggestibiliiy கருத்தேற்கும் தன்மை
suitability தகுதி
sum கூட்டுத் தொகை
summary சுருக்கம்
summation கூட்டுதல்
super-ego மிகை நிலை மனம், மேனிலை மனம்
superficial மேற்போக்கான
superfluous energy theory மிகைச்சக்தி வடிகாற் கொள்கை
superintendent மேற்பார்வையாளர்
superior மேம்பட்ட, சிறந்த, உயர்ந்த
superior adult உயர் முதிர்ந்தோன்
superiority complex உயர்வுச் சிக்கல்
supernatural இயற்கை இகந்த நிலை
supernormal தரத்தினுயர்ந்த
superstition மூட நம்பிக்கை
supervised study கண்காணிப்பு முறை, மேற்பார்வைப் படிப்பு
supervision கண்காணிப்பு
supervisor கண்காணிப்பாளர்
supplementary aids உடன் துணைக் கருவிகள்
supply தருவிப்பு
support ஆதரவு
supposition புனைவெண்ணம்
suppression அடக்குதல், தடுத்தல்
supreme தலை சிறந்த, முதன்மையான
surface மேற்பரப்பு
surmise ஊகம்
surname துணைப் பெயர்
surplus energy விஞ்சு சக்தி
surprise வியப்பு
surrealism அடிமன நவிற்சி
surroundings சுற்றுப்புறம்
surveying நிலமளத்தல்
survey test கணக்கெடுப்புச் சோதனை
survival பிழைத்தல்
susceptible ஏற்கும் தன்மையுள்ள