பக்கம்:ஆசிரியர் கல்லூரிகளுக்குத் தமிழ்க் கலைச் சொற்கள்.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

61

notes போதனைக் குறிப்புக்கள்
techniques கற்பிக்கும் நுணுக்க முறைகள்
units கற்பித்தல், அலகுகள்
team இணை குழு
team games கூட்டு விளையாட்டு
teapoy சிறு கால் மேடை
teasing தொந்தரை செய்தல்
technical தொழில் நுட்ப
technical terms கலைச் சொற்கள்
technicality தொழிற் சிக்கல், நுணுக்கம்
technique தொழில் நுட்பம், செயல் நுட்பம், கலை நுட்பம்
technology தொழில் நுட்பவியல்
telegraph தந்தி முறை
teleology முற்றுக் காரணக் கொள்கை, நோக்கக் கொள்கை
telepathy தொலையுணர்வு
telescope தொலை நோக்காடி
television தொலைக் காட்சி
temper மன இயல்பு
temperament மனப் பான்மை, உளப் பான்மை.
choleric சுடு மூஞ்சி மனப் பான்மை
melancholic அழு மூஞ்சி மனப் பான்மை
phlegmatic தூங்கு மூஞ்சி மனப் பான்மை
sanguine சிரிமுக மனப் பான்மை
temperature sense தட்ப வெப்பப் புலன்
temple கோயில்
tempo வேகம், விறுவிறுப்பு
temporal இம்மைக்குரிய
lobe பொட்டுப் பிரிவு
temporary தற்காலிக
tendency போக்கு, உளப் போக்கு
tender feeling உருக்கம்
tenderness மென்மை, நொய்வு, இரக்கம்
tendon தசை நாண்
tenet நிலைக் கருத்து
tennikoit டென்னிக்காய்ட்
tennis டென்னிசு
tense காலம்
tension ஈர்ப்பு, விறைப்பு, (மன)நெருக்கடி
tensteps பத்தெட்டு
tentative தற்காலிக
tenure உரிமைக் காலம்
term துறைச் சொல், கிளவி, பதம், எண் கூறு, ஒப்பந்தப் பேச்சு, ஆண்டுட் பகுதி
terminal examination கால் (அரை) ஆண்டுச் சோதனை
terminology துறைச் சொல் தொகுதி, கலைச் சொல் மியம்
terror திகில்
tertiary கடை நிலை, மூன்றா நிலை
test சோதனை, சோதி
achievement அடைவுச் சோதனை
aptitude நாட்டச் சோதனை
diagnostic குறையறி சோதனை
essay கட்டுரைச் சோதனை
inventory பட்டியற் சோதனை
matching பொருத்தற் சோதனை
multiple choice பல்விடையில் தேர்தல் சோதனை
new type புது முறைச் சோதனை
practice பயிற்சி சோதனை
prognostic முன்னறி சோதனை
standardised தரப்படுத்திய சோதனை
test-battery சோதனை அடுக்கு
test cards சோதனைச் சீட்டுகள்
tester சோதகர்
testimonial நற்சான்று (ரை)
testing சோதித்தல்
tetrad equation நாற்படைச் சமன்பாடு
text மூலப் பாடம்
text-book பாடப் புத்தகம்
textile technology நெசவு நுட்பவியல்
textual மூலப் பாடத்திற்குரிய
texture இழையமைப்பு
thalamus பூத்தண்டு, தாலமசு
theatre அரங்கம், நாடக
thematic apperception
test
பொருள் அறிவோடு புணர்த்தற் சோதனை
theme பொருட் கருத்து, பொருள்
theodolite தள மட்டஅளவைக் கருவி