இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
62
theology | சமயவியல் |
theorem | தேற்றம் |
theoretical | கொள்கை முறை |
theory | கொள்கை, கோட்பாடு |
cathartic | மனவெழுச்சிக் காலுதற் கொள்கை |
culture epoch | பண்பாட்டு ஊழிக் கொள்கை |
of formal discipline | புறத் தீட்டுப் பயிற்சிக் கொள்கை |
of preparation for life | வாழ்க்கைக்கு ஆயத்தக் கொள்கை |
recapitulatory | புனராக்கக் கொள்கை |
recreation | பொழுது போக்குக் கொள்கை, மீள் கிளர்ச்சிக் கொள்கை |
surplus energy | மிகை ஆற்றற் கொள்கை |
two factor | இரு காரணிக் கொள்கை, ஈராற்றற் கொள்கை |
therapeutic | குணமாக்கும், நோய் தீர்க்கும் |
therapy | மருத்துவம் |
occupational | தொழில் வழி |
thermometer | வெப்ப மானி |
thesis | ஆராய்ச்சிக் கட்டுரை |
thinking | சிந்தனை, சிந்தித்தல் |
thorax | மார்பு, மார்புக் கூடு |
thought | எண்ணம் |
thread | நூல், இழை |
Three R's | எண்ணெழுத்துப் படிப்பு |
three deep | |
threshold | வாயில் |
thrill | சிலிர்ப்பு |
thyroid | தைராய்டு, குரல் வளைச் சுரப்பி, புரிசைச் சுரப்பி |
ties | |
time line | காலக் கோடு |
time table | கால அட்டவணை |
tissue | இழை மூலம், உயிரணுத் தொகுதி, திசு |
title | (புத்தகத்) தலைப்பு, பட்டப் பெயர் |
tolerance | இணைவிணக்கம், சகிப்புத் தன்மை |
toleration | ஒப்புரவு, பொறுதி |
tone | பாங்கு, இசைக் கட்டு, பண்புத் தரம், தொனி |
tone and spirit | பாங்கும் பண்பும் |
tongue | நாக்கு, மொழி |
tonsils | தொண்டைச் சதை |
tonsure | மழித்தல் |
tonus | |
tool | கைக்கருவி |
tooth | பல் |
topic | தலைப்பு, பொருள் |
topical method | தலைப்பு சார் முறை |
topographical map | தல விவர நிலப் படம் |
topology | மன மண்டல அறிவியல் |
total | மொத்தம், மொத்த |
totalitarian | தனியாதிக்க, தனியாதிக்க வாதி |
totem | குல மரபுச் சின்னம், குடிக் குறி |
touch, sense of | ஊறு புலன், ஊற்றுணர்ச்சி, பரிசம் |
tournament | ஆட்டப் பந்தயம், பந்தய விளையாட்டு |
town | பட்டணம் |
toxin | நச்சுப் பொருள் |
traces | சுவடுகள் |
strack and field sports | தடகள ஆட்டங்கள் |
track meet | ஓட்டப் பந்தயம் |
tracking | சுவடு காணல் |
tradition | மரபு, பரம்பரை, வழக்கம், ஐதிகம் |
traffic regulations | போக்குவரத்து ஒழுங்கு விதிகள் |
tragedy | துன்பியல் நாடகம், அவல நாடகம், சோக நாடகம் |
training | பயிற்றல், பயிற்சி |
transfer of | பயிற்சி மாற்றம் |
college | பயிற்சிக் கல்லூரி |
trait | பண்புக் கூறு |
transcendental | மீஉயர்ந்த, கடந்த நிலை |
transcription | பார்த்தெழுதல் |
transfer | மாற்றம் |
of training | பயிற்சி மாற்றம் |
transference | இட மாற்றம் |