பக்கம்:ஆசிரியர் கல்லூரிகளுக்குத் தமிழ்க் கலைச் சொற்கள்.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

63

transformation உருவ மாற்றம்
transition மாறுதற் காலம்
transitory நிலையற்ற
translate மொழி பெயர்
transliteration பெயர்த்தெழுதல், ஒலி பெயர்ப்பு
transmission கடத்துதல்
transmutation உருவம் மாற்றல், பொருள் மாற்றல்
transplantation மாற்றி நடுதல்
transposition சுருதி மாற்றம்
transverse குறுக்கான
trauma அதிர்ச்சி
travel பயணம் (செல்)
treasure கருவூலம், பொருட் குவை
treasurer பொருளாளர்
trend போக்கு
trail முயற்சி, விசாரணை
trial and error learning தட்டுத் தடுமாறிக் கற்றல், முயன்று தவறிக் கற்றல்
triangle முக்கோணம்
tribe மரபுக் குழு, குலம்
trigonometry திரிகோணமிதி
trip சிறு தொலைப் பயணம்
tri-polar மும்முனை, முத்துருவ
trivium முப்பாடம்
trophy வெற்றிச் சின்னம்
tropism திருப்பம்
truancy பள்ளிக் கள்ளன், ஊர் சுற்றுபவன்
true-false test மெய்-பொய்ச் சோதனை
truism பொது உண்மை
trunk உடற்பகுதி
trust நம்பிக்கை, பொறுப்பாட்சிக் குழு, தரும கருத்தா நிலையம்
tube, eustachian நடுச் செவிக் குழல்
tug of war வடமிழு போட்டி, வடப் போர்
tumbling கரணம், பல்டி
tumour கழலை
tuning fork இசைக் கவை
turnover கொள்முதல்
tutor தனியாசான்
twins இரட்டையர்
fraternal இரு கருவிரட்டையர்
identical ஒரு கருவிரட்டையர்
twin-nature ஈரியல்பு
two-factor theory இரு காரணிக் கொள்கை, ஈராற்றற் கொள்கை
type அச்செழுத்து, உருவ மாதிரி
type-writing தட்டெழுத்து
typical மாதிரியான
tyrant கொடுங்கோலன்
U
ultimate முடிவான, முடிவுக் கூறான
ultra அப்பாலுள்ள, - கடந்த
umpire நடுவர்
un- அற்ற, இல்; -இல்லாத
unanimous ஒருமித்த
unbiassed ஓர வஞ்சகமற்ற
unconditioned reflex இயற்கை மறி வினை
unconscious நனவிலி
collective இன வழி
personal ஆளுடை
racial இன வழி
unconstitutional சட்டத்துக்கு மாறான
under current அடியோட்டம்
undergo பட்டறி, படு, தாங்கு
under graduate பட்டம் பெற இருப்பவர்
underline கீழ்க் கோடிடு
understanding புரிந்து கொள்ளல்
underweight குறையெடை
undesirable habit வேண்டாப் பழக்கம்
undifferentiated பகுக்கப்படாத, வேறுபடுத்தாத
uneducated கல்லாத
unemployment வேலையின்மை
unfolding மலர்தல்
uniform பொது உடை
uniformity ஒரு தன்மை
unify ஒற்றுமைப்படுத்து
unimodal curve ஒரு முகட்டுப் பாதை
unintelligent நுண்ணறிவற்ற
unit அலகு
method அலகு முறை
unity ஒற்றுமை, ஒருமைப்பாடு