பக்கம்:ஆசிரியர் கல்லூரிகளுக்குத் தமிழ்க் கலைச் சொற்கள்.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

64

universal முழு மொத்தமான, பொது, வியாபக
universe அண்டம்
university பல்கலைக் கழகம்
unmethodical முறையற்ற
unorganized ஒருங்கமைப்பற்ற
unparliamentary மன்று முறையற்ற
unpleasant வெறுப்புத் தருகிற
unrelated உறவில்லாத, சம்பந்தமில்லாத
unscientific இயல் நூல் முறையற்ற
unskilled திறனில்
unspaced repetition இடைவிடாப் பயிற்சி
unstable நிலையற்ற
up-bringing வளர்ப்பு
up-keep பேணுகை
urban நகருக்குரிய, நகர் சார்ந்த, நகர
urge விழைவு, தூண்டு, உந்துசக்தி
usage வழங்கு முறை, ஆட்சி
use பயன்
useful பயனுள்ள
V
vacancy பணி ஒழிவிடம்
vacation விடுமுறைக் காலம்
vaccination அம்மை குத்தல்
vaccine வாக்சீன்
vacillation ஊசலாட்டம்
vaccuum வெற்றிடம்
vague தெளிவற்ற
valid ஏற்புடைய, உண்மையான
valid, in- போலி
validity ஏற்புடைமை
valley&spur பள்ளத்தாக்கு
valuation மதிப்பீடு
value பயன், மதிப்பு, விலை, உறுதிப் பொருள்
variable மாறி
continuous தொடர்ச்சியுள்ள மாறி
discontinuous தொடர்ச்சியற்ற மாறி
discrete டிஃச்கிரீட் மாறி
error மாறும் பிழை
variability மாறுதல்; மாறும் நிலை, வேறுபடும் தன்மை
variant மாற்றுருவம்
variation மாறுபாடு, வேற்றமைப்பு
variety பல தரம் (M); பல் திறம்
vary மாறு, மாற்று
vehicle ஊர்தி, வண்டி
velar மெல்லண ஒலி
ventilation காற்றோட்டம்
venue நிகழுமிடம்
verb வினைச் சொல்
verbal ability சொல்லாற்றல்
verbal test சொற் சோதனை
verbalism வெற்றெனத் தொடுத்தல்
verification சரி பார்த்தல்
versatile பல திறப் பயிற்சியுள்ள
verse செய்யுள்
versed பயிற்சியுள்ள
version பதிப்பு, பாட பேதம், பெயர்ப்பு, பாடம்
vertebrate முதுகெலும்புள்ள உயிர்
vertical மேல் கீழ், நிலைக் குத்தான
vested interests ஊன்றிய உரிமை
vicarious experience பிறர் நிலை அனுபவம்
vice பிடி சாவி, இடுக்கி, பிடிவாய், பழிச் செயல்
view காட்சி, நோக்கு
view point நோக்க நிலை, நோக்கு
viharas விகாரங்கள்
virtue நற்குணம்
viscera உள்ளுறுப்பு
vision காட்சி
peripheral கண் விளிம்புக் காட்சி
visile காட்சியன்
visit சென்று காணல்
visitor சென்று காண்பவர், வருகையாளர்
visitors' book வருகையாளர் புத்தகம்
visual காட்சி சார்ந்த
visual aids காட்சித் துணைக் கருவிகள்
vitalism உயிர்க் கொள்கை
vivavoce வாய் மொழியாக