இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
65
vividness | தெளிவு |
vocabulary | சொற் களஞ்சியம், சொற்றொகுதி, சொல் தொகை, சொற் செல்வம் |
vocal cords | குரல் நாண்கள் |
vocation | செய் தொழில், தொழில் |
vocational guidance | தொழில் முறை வழி காட்டல் |
vocational selection | தொழிற்குத் தேர்தல் |
voice | குரல் |
voiced sound | ஒலிப்பொலி |
voiceless | குரலதிர்வற்ற |
volition | முயற்சி |
volitional | முயற்சி சார்ந்த |
volley ball | உகைப் பந்து |
volume | கன பரிமாணம், தொகுதி, கன அளவு |
voluntary | தன் விருப்பார்ந்த, இச்சா |
volunteer | தொண்டர் |
vote | விருப்பச் சீட்டு, வோட்டு |
voucher | கைப்பற்றுச் சீட்டு, உறுதிச் சீட்டு |
vowel | உயிரெழுத்து |
W | |
wages | உழைப்புக் கூலி |
wall rack | சுவர்ச் சட்டம் |
wall shelf | சுவர் நிலைத் தட்டு |
wall space | சுவர் இடம் |
wandering | அலைந்து திரிதல் |
wander lust | அலைதல் வேட்கை |
want | தேவை, விருப்பம் |
warden | பாதுகாவலர் |
ward drill | |
warming up | |
warmth | வெதுவெதுப்பு |
Warning | எச்சரிக்கை |
warp | பாவு நூல் |
wastage | வீண் செலவு, கழிவு |
waste | கழிவுப் பொருள் |
watch and ward squad | காவல் மேற்பார்வைக் குழு |
water colour painting | நீரோவியம் |
way | வழி |
weal | நலம் |
weaning | பால் மறக்கச் செய்தல், மறக்கச் செய்தல் |
weak minded | மனவலுவற்ற |
weariness | சோர்வு |
weather map | வானிலைப் படம் |
weaving | நெசவு |
weekly | வார |
weigh | சீர் தூக்கு, எடை போடு |
weighted mean | நிறை கொள் இடை |
welcome | நல்வரவு |
welding | இணைத்தல், பிணைப்பு |
welfare | நலம் |
welfare work | எழுத்து வேலை |
well-behaved etc) | நல்- |
“we”ness | நாமெனல் |
whisper | மறை ஒலிப்பு |
whistle | ஊதல் |
whole | முழு, மொத்த |
whole learning method | முழுமைக் கல்வி முறை |
whooping cough | கக்குவான் இருமல் |
wicket | விக்கெட்டு |
will | உரம், மன உறுதிப்பாடு, இயற்றி நிலை, சங்கற்பம் |
strength of | மனத் திண்மை, உரத் திண்மை |
willing | முயல்தல், முயறல், துணிதல் |
window | சாளரம், பலகணி |
wisdom | மெய்யறிவு |
wish | விருப்பம், விருப்ப நிறைவேற்றம் |
wit | சொல் திறம் |
withdrawal | பின் வாங்கல், திரும்ப எடுத்தல் |
woe | கேடு |
wonder | வியப்பு |
wood carving | மரச் சித்திர வேலை |
woof | ஊடு இழை |
word | சொல் |
word building test | சொற் சேர்க்கைச் சோதனை, சொற் கோப்புச் சோதனை |
word association test | சொல் தொடர்புச் சோதனை |
work | வேலை |
work-bench | தொழில் பயில் பலகை |