இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
5
தொண்டைமானை உங்கள் முன் நிறுத்தியிருக்கிறார் - அவருக்கு நன்றி தெரிவிக்கக் கடமைப்பட்டிருக்கிறோம்.
தந்தையாரின் நூல்களை இத்தனை ஆர்வத்துடன் வெளியிட முன் வந்துள்ள கலைஞன் பதிப்பகத்தார், ஆத்மார்த்தமான ஈடுபாட்டுடன் இதனை அழகான நூலாக நம் கையில் தந்திருக்கிறார்கள் - அவர்களுக்கு நன்றி சொல்ல பெரிதும் கடமைப்பட்டிருக்கிறோம் -
வணக்கம்.
ராஜேஸ்வரி நடராஜன்
சரோஜினி சுப்பிரமணியம்