10 புலமை வேங்கடாசலம்
Application form : விண்ணப்பப் படிவம்
Applied Nutrition Programme : செயல்முறை ஊட்ட உணவுத் திட்டம்
Applied Science : செயல்முறை அறிவியல்
Appointed by transfer : மாற்றலால் அமர்த்தப்பெற்ற
Appointment : நியமனம்; பணியில் அமர்த்தல்
Appointment Committee : நியமனக் குழு
Appointment Order : நியமன ஆணை
Appraise : மதிப்பீடு; கணித்துக்கூறு.
Appraiser : மதிப்பீட்டாளர்
Apprehend : கைப்பற்று ; உணர் : இயுற்று அஞ்சு
Apprentice : தொழில் பழகுநர்
Apprenticeship : தொழில் பழகு பருவம்
Approval : ஏற்பு ; ஒப்புதல் : அங்கிகாரம்
Approval probationer : தகுதிகாண பருவம் முடித்தவர்
Approved Book : ஏற்பளிக்கப்பட்ட நூல்; அங்கீகரிக்கப்பட்ட நூல்
Approved candidate : ஏற்பளிக்கப் பெற்ற வேட்பாளர்; அங்கீகரிக்கப்பட்ட வேட்பாளர்
Approved List : ஏற்பளிக்கப் பெற்ற பட்டியல் ; அங்கீகரிக்கப்பட்ட பட்டியல்
Approved Probationer : தகுதி காணப் பெற்றவர்
Approved School : ஏற்பளிக்கப்பெற்ற பள்ளி ; சீர்திருத்தப் பள்ளி
Approver : குற்றம் ஒப்பிய சான்றுரைஞர்; குற்றமேற்ற சாட்சி
Approver's Evidence : குற்றம் ஒப்பியவர் சான்று; குற்றத்தை ஒப்புக்கொண்டவரின் சாட்சியம்
Aptitue Test : உளச் சார்புத் தேர்வு
Arbitrator : இசைவுத் தீர்வாளர்
Arbitration : இசைவத் தீர்ப்பு
Archaeological : தொல்பொருள் இயல் சார்ந்த
Archaeological remains : தொல்பொருள் அழிபாட்டுச் சின்னம்
Archaeological site : தொல்பொருளியல் துறையினர் ஆய்வு செய்வதற்கான இடம்
Archaeological sites and Remains : தொல்பொருள் இடங்களும் சின்னங்களும்