ஆட்சிச் சொற்கள் அகராதி 11
Archaeologist : தொல்பொருள் அறிஞர்
Architect : கட்டடக் கலைஞர்
Architecture : கட்டடக் கலை
Architecture and structural Engineering : கட்டடக் கலையும் அமைப்புப் பொறியியலும்
Architectural Assistant : கட்டடக் கலை உதவியாளர்
Architectural Draftsman : கட்டடக்கலை வரைவாளர்
Arithmatic : எண் கணக்கு
Armament : போர்த் தளவாடங்கள்
Armed Force : ஆயுதப் படை
Armed Reserve Police : ஆயுதச் சேமப் படைக் காவலர்
Armoury : படைக்கலக் கொட்டில்
Arms Act : படைக்கலச் சட்டம்
Arms and Ammunition : போர்க்கருவிகளும் தளவாடங்களும்
Arms Licence : படைக்கல உரிமம்
Arrack : சாராயம்
Arrangment : குற்றஞ் சாட்டுதல்
Arrear : நிலுவை
Arrear Bill : நிலுவைப்பட்டி
Arrear Claim : நிலுவைக் கோரிக்கை
Arrear Collection : நிலுவைத் தண்டல்
Arrear List : நிலுவைப் பட்டியல்
Arrears of Pay : சம்பள நிலுவை
Arrears of Pension : ஓய்வூதிய நிலுவை
Arrest and Detention : கைது செய்து காப்பில் வைத்தல்
Arrest Warrant : கைது செய்வதற்கான பற்றாணை; கைது செய்வதற்கான கட்டளை
Arrest without warrant : பற்றாணையில்லாக் கைது; கட்டளையில்லாக் கைது
Art Gallery : கலைக்கூடம்
Article of constitution : அரசமைப்புச் சட்டப்பிரிவு
Articles of Association : சங்க அமைப்பு விதிகள்
Articles of Peace : அமைதிக்கான ஒப்பந்த விதிகள்
Articles of War : போர் விதிகள்
Artisan inams : கைவினைஞர் மானியம்