பக்கம்:ஆட்சி சொற்கள் அகராதி.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆட்சிச் சொற்கள் அகராதி 13


Assistant Electrical Inspector : உதவி மின் ஆய்வாளர்

Assistant Engineer (Monuments) : உதவிப் பொறியாளர் (வரலாற்றுச் சின்னங்கள்)

Assistant Professor : துணைப் பேராசிரியர்

Assumption of charge : பொறுப்பு ஏற்றல்

As the case may be. : நேர்வுக்கேற்ப; நிலைக்கேற்ப

Asylum : காப்பகம்; புகலிடம்

Athlete : உடற்பயிற்சிப் போட்டியாளர்

Attachment before Judgement : தீர்ப்புக்குமுன் பற்றுகை

Attendance Register : வருகைப் பதிவேடு

Attest : சான்றொப்பமிடு

Attestation : சான்றொப்பம்

At the best : மிகச் சிறந்த

At the instance of : வேண்டியபடி; வேண்டுகோளின்படி

At the Most : மிக உயர்ந்த அளவு

At the same time : அதே சமயம்

At the rate of : வீதப்படி

Auction : ஏலம்

Auction-ere : ஏலமிடுபவர்

Auction Purchaser : ஏலம் எடுப்பவர்

Audience Chamber : பேட்டி அறை

Audio Recording : ஒலிப் பதிவு

Audience Hall : காணல் கூடம்; பார்வையாளர் கூடம்

Audio - Visual Aids : ஒலி - ஒளி துணைக் கலங்கள்

Audio - Visual Education : ஒலி - ஒளிக் கல்வி

Audio - Visual Equipment : ஒலி - ஒளித் தளவாடம்

Audit : தணிக்கை; தணிக்கை செய்

Audit Certificate : தணிக்கைச் சான்றிதழ்

Audit Clerk : தணிக்கை எழுத்தர்

Audit Fees : தணிக்கைக் கட்டணம்

Audit Intimation : தணிக்கை அறிவிப்பு

Audit Notes : தணக்கைக் குறிப்புகள்

Audit Objections : தணிக்கை மறுப்புரைகள்

Audit Officer : தணிக்கை அலுவலர்

Auditor : தணிக்கையர்