பக்கம்:ஆட்சி சொற்கள் அகராதி.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆட்சிச் சொற்கள் அகராதி 23


Central Services : மத்திய அரசு பணித் தொகுதிகள்

Central Survey Office : மத்திய நில அளவை அலுவலகம்

Ceremonial Parade : சிறப்புக் கால அணிவகுப்பு

Certificate of Approval : ஏற்புச் சான்றிதழ்

Certificate of identity : அடையாளச் சான்றிதழ்

Certificate of Nationality : நாட்டினச் சான்றிதழ்

Certificate of Posting : அஞ்சல் அனுப்புகைச் சான்றிதழ்

Certificate of Poverty : ஏழ்மைச் சான்றிதழ்

Certificate of Registration : பதிவுச்சான்றிதழ்

Certificate of Verification : சரிபார்ப்புச் சான்றிதழ்

Certified Copy : சான்றிட்ட படி; சான்று நகல்

Cess : மேல்வரி, வீதவரி

Challenged Vote : மறுதளிப்பு வாக்கு

Chamber of Commerce : வணிகர் கழகம்

Chancellor of University : பல்கலைக்கழக வேந்தர்

Channel of Correspondence : கடிதப் போக்குவரத்து வழி

Chapter : இயல்

Charge De Affairs : துணை நிலைத் தூதர்

Charged Expenditure : பொறுப்பேற்ற செலவு

Charge Memo : குற்றச்சாட்டுக் குறிப்பாணை

Charge not proved : குற்றச்சாட்டு எண்பிக்கப்படவில்லை ; குற்றச்சாட்டு மெய்ப்பிக்கப்படவில்லை ; குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை

Charge partially proved : குற்றச்சாட்டு ஓரளவு எண்பிக்கப்பட்டது; குற்றச்சாட்டு ஓரளவுக்கு மெய்ப்பிக்கப்பட்டது; குற்றச்சாட்டு ஓரளவுக்கு நிரூபிக்கப்பட்டது

Charitable Endowment : அறக்கட்டளை

Chartered Accountant : பட்டயக் கணக்கர்

Chatram Manager : சத்திர மேலாளர்

Chatrain Superintendent : சத்திரக் கண்காணிப்பாளர்

Chavadi Watchman : சாவடி காவலர்

Checking Inspector : சரிபார்ப்பு ஆய்வாளர்

Check Measuring Officer : அளவைத் தணிக்கை அலுவலர்

Check Measuring Overseer : அளவைத் தணிக்கைப் பார்வையாளர்.

Checking of personal Registers : தன் பதிவேடுகளைச் சரிபார்த்தல்