ஆட்சிச் சொற்கள் அகராதி 25
Clipart : ஆயத்தப்படம்
Cloack Room : பொருள் வைப்பறை
Coach : பயிற்சி அளிப்பவர்; பயிற்சி அளி; மூடுவண்டி
Coalition Government : கூட்டணி அரசு ; கூட்டணி அரசாங்கம்
Co-Defendant : உடன் எதிர்வாதி; சக பிரதிவாதி; உடன் எதிர் வழக்காடி
Codification of Law : சட்டத் தொகுப்பு
Co-heir : உடன் மரபுரிமையர்; உடன் வாரிசு; பங்காளி
Coir Industry : கயிற்றுத் தொழில்; கயிறு தொழில்
Collateral Purpose : உடன்ஒத்த நோக்கம்; ஒத்திசைவான நோக்கம்; துணை நோக்கம்
Collateral Security : துணைப் பிணையம்
Collection of information : செய்தி திரட்டல்
Collection of Revenue : வருவாய்த் தண்டல்
Collective Farming : கூட்டுப் பண்ணை
Collective Responsibility : கூட்டுப் பொறுப்பு
Collector of Excise : ஆயத்துறை ஆட்சியர்
College Education : கல்லூரிக் கல்வி
College of Commerce : வணிகவியல் கல்லூரி
Colonization : குடியேற்றம்
Command : ஆணை; கட்டளை; கட்டுப்பாடு
Commemoration : நினைவு விழா; நினைவு வழிபாடு
Commemorative Stamps : நினைவு அஞ்சல் வில்லை
Commentary : விளக்கவுரை
Commerce : வணிக இயல் ; வணிகம்
Commercial Accountant : வணிக் கணக்கர்
Commercial Area : வணிகப் பகுதி
Commercial law : வணிகச் சட்டம்
Commercial Product : வணிக உற்பத்தி
Commercial Tax : வணிக வரி
Commission Agent : தரகு முகவர்
Commissioner of Agricultural Income Tax : வேளாண்மை வருமான வரி ஆணையர்
Committed to sessions : அமர்வு நீதிமன்ற விசாரணைக்கனுப்புதல்