26 புலமை வேங்கடாசலம்
Communal Representation : வகுப்புச் சார்பான்மை; வகுப்புப்
பிரதிநிதித்துவம்
Communication : செய்தி அறிவிப்பு; தகவல் அளிப்பு; போக்குவரத்து; கடிதப் போக்குவரத்து
Communication by post : அஞ்சல் வழிச் செய்தி அறிவிப்பு
Communication by Railway : இருப்பூர்தி வழிச் செய்தி அறிவிப்பு; இருப்பூர்தி வழிப் போக்குவரத்து
Communication by Road : சாலை வழிச் செய்தி அறிவிப்பு; சாலை வழிப் போக்குவரத்து
Communication by Rope way : கயிற்றுவழிச் செய்தி அறிவிப்பு
Communication by Telegram : தந்திவழிச் செய்தி அறிவிப்பு
Communication by Telephone : தொலைபேசி வழிச் செய்தி அறிவிப்பு
Communication by Tramway : சாலை இருப்பூர்திப் போக்குவரத்து
Communication by Wireless : கம்பியில்லாத் தந்தி வழிச் செய்தி அறிவிப்பு
Community Development Block : சமுதாய வளர்ச்சி வட்டாரம்
Community Development Project : சமுதாய வளர்ச்சித் திட்டம்
Community Hall : சமுதாயக் கூடம்
Commutation of Pension : ஓய்வூதியம் தொகுத்துப் பெறல்
Compact Disk (CD) : குறுவட்டு
Compassionate Allowance : கருணைப்படி
Compassionate Gratuity : கருணைப் பணிக்கொடை
Compensation for Loss : இழப்பீடு
Compensation for Tenants improvements : குத்தகையாளர் - குடிக்கூலிக்காரர் மேம்பாட்டுப் பணிகளுக்கான இழப்பீடு
Compensatory allowances : ஈட்டுப் படிகள்
Compensatory Leave : ஈடுசெய் விருப்பு
Competent Authority : தகுதியுடைய அதிகாரி
Competent Court : தகுதிவாய்ந்த நீதிமன்றம்; தக்கநீதிமன்றம்; உரிய அதிகார வரம்புடைய நீதிமன்றம்
Competent Witness : தகுதிவாய்ந்த சான்றுரைஞர்
Competitive Examination : போட்டித் தேர்வு