38 புலமை வேங்கடாசலம்
Discretion : விருப்புரிமை
Discretionary functions : விருப்புரிமைப் பணிகள்
Discretionary Grant : விருப்புரிமை மானியம்
Discretionary Power : விருப்புரிமை அதிகாரம்
Discussion : கலந்துரையாடல்; கலந்தாய்வு
Dismissal from service : பணியறவு; பணி நீக்கம்
Dismissed Officer : விலக்கப்பட்ட அலுவலர்
Dismissal of suit : வழக்குத் தள்ளுபடி
Disorderly conduct : முறையற்ற நடத்தை
Dispensary : மருந்தகம்
Dispense with : விட்டொழி
Display Board : காட்சிப் பலகை
Disposal index register : முடிப்பு அட்டவணைப் பதிவேடு
Disposal number : முடிப்பெண்
Disposal number system : முடிப்பெண் முறை
Dispossession : உடைமை பறித்தல்
Disqualification : தகுதியின்மை
Dissenting judgement : மாறுபட்ட தீர்ப்பு
Dissolution : கலைத்தல்
Distillery : வடிசாலை; வடிப்பகம்
Distorted facts : திரித்துக் கூறப்பட்ட செய்திகள்
Distraint fees : கைப்பற்றுகைக் கட்டணம்
Distress signal : இடுக்கண் அறிவிப்புக் குறிப்பு
Distress warrant : உடைமை பற்றுகையாணை
Distribution list : பகிர்வுப் பட்டியல்
Distribution list of work : பணிப் பகிர்வுப் பட்டியல்
Distribution of revenue : வருவாய்ப் பகிர்வு
Distribution Register : பகிர்வுப் பதிவேடு
Distribution System : பகிர்வு முறை
District : மாவட்டம்
District Administration : மாவட்ட ஆட்சி; மாவட்ட நிர்வாகம்
District Board : மாவட்டக் கழகம்
District Boundary : மாவட்ட எல்லை
District Central Library : மாவட்ட மைய நூலகம்
District Collector : மாவட்ட ஆட்சியர்
District Development Council : மாவட்ட வளர்ச்சி மன்றம்; மாவட்ட வளர்ச்சிக் கழகம்