ஆட்சிச் சொற்கள் அகராதி 39
District Gazette : மாவட்ட அரசிதழ்
District Gazetteer : மாவட்ட விவரச் சுவடி
District Headquarters Hospital : மாவட்டத் தலைமை மருத்துவமனை
District soliders Committee : மாவட்டப் படை வீரர்கள் நலக் குழு
District Touring Map : மாவட்டப் பயண நிலப்படம்
District Welfare Officer : மாவட்ட நல அலுவலர்
Ditto : மேற்படி
Dividend : ஆதாயப் பங்கு; ஊதியப் பங்கு: பங்கு வீதம்
Division : கோட்டம்; வகுத்தல்; வாக்கெடுப்பிற்காகப் பிரித்தல்
Divisional Accountant : கோட்டக் கணக்காளர்
Divisional Engineer : கோட்டப் பொறியாளர்
Divisional Panchayat Officer : கோட்ட ஊராட்சி அலுவலர்
Docket Sheet : சுருக்கக் குறிப்பு: புறத்தாள்; உறைத்தாள்
Doctor : மருத்துவர்; முனைவர்; பண்டாரகர்
Doctrine : கோட்பாடு
Document : ஆவணம்
Documentary Evidence : ஆவணச் சான்று; எழுத்துச் சான்று; வரைமொழிச் சான்று
D.O.Letter : நேர்முகக் கடிதம் (நே.மு.க.)
Domestic Economy : மனைப் பொருளியல்
Domestic Hygiene : மனை நல இயல்; குடும்ப நல இயல்
Domicile : உறைவிடம்; குடியிருப்புரிமை
Donee : கொடை பெறுபவர்; கொடை பெறுவோர்; பரிசிலர்
Donor : கொடையாளி; கொடை கொடுப்பவர்
Dossier : மந்தணக் கோப்பு; இரகசியக் கோப்பு
Dot matrix : புள்ளி அணி
Double Bracket : இரட்டை அடைப்புக் குறி; இரட்டைப் பிறைக் குறி
Double payment : இருமுறைக் கொடுப்பு
Double taxation : இருமுறை வரிவிதிப்பு; இரட்டை வரிவிதிப்பு
Dowry : சீதனம்; பெண்வழிச் சீர்; வரதட்சணை