44 புலமை வேங்கடாசலம்
அளித்தல்
Engine : பொறி
Engineer : பொறியாளர்
Engineering College : பொறியியற் கல்லூரி
Engineering Officer : பொறியாளர் தொடர்பு அலுவலர்
Engineering Section : பொறியியற் பிரிவு
Engineering Supervisor : பொறியியல் மேற்பார்வையாளர்
Enhancement of Sentence : தண்டனையை உயர்த்துதல்
Enquiry : விசாரணை; தகவல் அறிதல்; உசாவுதல்
Enquiry Counter : தகவல் அறியுமிடம்; தகவல் அளிப்பிடம்
Enrolment : பட்டியலில் சேர்க்கப்படுதல்
Entertainment : கேளிக்கை; பொழுதுபோக்கு; விருந்தளிப்பு
Entertainment and Amusement : கேளிக்கையும் வேடிக்கையும்
Entertainment Tax : கேளிக்கை வரி
Entomologist : பூச்சியிலர்
Entomology : பூச்சியியல்
Entrance Examination : நுழைவுத் தேர்வு
Entrance Ticket : நுழைவுச் சீட்டு
Entries for Good Services : நற்பணிப் பதிவுகள்
Entrusting of fund : நிதி ஒப்படைப்பு
Entry of Foreigners : அயல் நாட்டார் உட்புகுதல்
Enumeration : கணக்கெடுப்பு
Enumeration Form : கணக்கெடுப்புப் படிவம்
Enumerator : கணக்கெடுப்பவர்
Envelope : உறை
Environment : சுற்றுப்புறம்; சூழல்
Envoy : தூதர்
Epigraphist : கல்வெட்டு ஆய்வாளர்
Epigraphical Attender : கல்வெட்டுப் பணியாள்
Equal installment : சம தவணை
Equipment : தளவாடம்
Equipment Grant : தளவாட மானியம்
Equipment Register : தளவாடப் பதிவேடு
Errata List : பிழை திருத்தப் பட்டியல்
Error Message : பிழைச்சுட்டும் செய்தி