பக்கம்:ஆட்சி சொற்கள் அகராதி.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 ஐ புலமை வேங்கடாசலம் Excise Committee Excise Duty Excise Manual Ex-convict Executant Execution of Agreement Execution of Document Execution Petition Execution Proceedings Executive and Judiciary Executive Authority Executive Committee Executive Councils Executive Instructions Executive Staff Exemption Exercise Exgratia payment Exhibition Ex-Officio Ex-Officio Member ஆயத்துறை குழு ஆயத் தீர்வை ஆயத்துறை நடைமுறை நூல் முன்னால் தீர்ப்புக் குற்றவாளி எழுதிக் கொடுத்தவர் நிறைவேற்றுநர் உடன்படிக்கை நிறைவேற்றல் ஆவணம் எழுதிக் கொடுத்தல் நிறைவேற்றம் கோரும் மனு நிறைவேற்று நடவடிக்கைகள் செயலாட்சித் துறையும் நீதித்துறையும் செயலாட்சி அதிகாரி; செயனாட்சி ஆணைக்குழு : செயல் அதிகாரம் செயற்குழு செயல்மன்றம், செயலாட்சி மன்றம் செயலாண்மை அறிவுரைகள் செயலாண் பணியாளர்: செயலாட்சித்துறை பணியாளர் விலக்களிப்பு : விதி விலக்கு பயிற்சி 'கருணைத் தொகையளிப்பு பொருட்காட்சி அலுவல் வழி ; பதவி வழி அலுவல்வழி உறுப்பினர் ; பதவிவழி உறுப்பினர் அலுவல்வழித் தலைவர் : பதவிவழித் தலைவர் விரைவார்ந்த தன்மை வெளியேற்று: நாடுகடத்து செலவின விவர அறிக்கை செலவு ; செலவுத்தொகை அனுபவம் , பட்டறிவு வல்லுநர் விளக்கம் விளக்கக் குறிப்பு ஏற்றுமதி தீர்வை; ஏற்றுமதி வரி ஏற்றுமதி இறக்குமதி வணிகம் Ex-Officio President Expeditiously Expel Expenditure Statement Expense Experience Expert Explanation Explanatory Note Export Duty Export - Import Trade