பக்கம்:ஆட்சி சொற்கள் அகராதி.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆட்சிச் சொற்கள் அகராதி . 59 Records Historical research Home computer Home Department Home guard Homeopathy Homicide Homogeneous Honesty Honorarium Honorary Honorary adviser Honorary Magistrate Honourable Honour and title Hospital Hospital and Dispensary Hospital stoppages Hostel வரலாற்றுச் சின்னங்களும் பதிவுருக்களும் வரலாற்று ஆராய்ச்சி இல்லக் கணிப்பொறி உள்துறை ஊர்க்காவலர் இனமுறை மருத்துவம் மரணம் விளைவித்தல் ஓரினமான: ஒரு சீரான; ஒரே விதமான நேர்மை; கண்ணியம்: வாய்மை மதிப்பூதியம் மதிப்புறு; சம்பளம் பெறா; மதிப்பியலான மதிப்புறு அறிவுரையாளர் ; மதிப்புறு ஆலோசகர் குற்றவியல் மதிப்புறு நீதிபதி ; கௌரவ நடுவர் : மதிப்பியல் நடுவர் மாண்புமிகு; மாண்பமை : கௌரவ விருதுகளும் பட்டங்களும் மருத்துவமனை மருத்துவமனையும் மருந்தகமும் மருத்துவமனை தங்கு செலவினங்கள் விடுதி : மாணவர் இல்லம் ; மாணவர் விடுதி மாணவர் இல்லக் கண்காணிப்பாளர் வீடு கட்டும் சங்கம் வாடகைக் கட்டடத்த அமைந்துள்ள மக்கள் அவை : மக்களவை வீட்டு வாடகை : குடிக்கூலி வீட்டு வாடகைப் படி வீட்டு வசதி வாரியம் வீட்டு வசதி வாரியக் குடியிருப்பு வீட்டு வசதித் திட்டம்; குடியிருப்பு வசதித் திட்டம் குற்றுகை முகவரி உண்டியல் வில்லைகள் உண்ணா நோன்பு : பட்டினிப் போராட்டம்.உண்ணாவிரதப் போராட்டம் Hostel Superintendent House Building Society Housed in a rented bu House of people House rent House rent allowance Housing Board Housing Board Colony Housing Scheme Hulling agent Hundi stamps Hunger strike