பக்கம்:ஆட்சி சொற்கள் அகராதி.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 ப புலமை வேங்கடாசலம் Indian Penal Code (1.P.C.) இந்தியத் தண்டனைச் சட்டம் Indian Police Service (I.P.S.) இந்தியக் காவல் பணி (இ.கா.ப.) Indian Revenue Service இந்திய வருவாய்ப் பணி Indian Registration Act இந்தியப் பதிவுச் சட்டம் Indian Science Congress இந்திய அறிவியல் பேரவை dian Standard Time இந்திய நேரம் . Indigeneous Medicines நாட்டு மருந்துகள் Indigeneous System of Medicines நாட்டு முறை மருந்து Indirect Tax மறைமுக வரி Individual Order தனிப்பட்ட ஆணை Indoor Games மனையக விளையாட்டு : உள்ளக விளையாட்டு In Due course உரிய காலத்தில் ; நாளடைவில் In Due course of Time நாளடைவில் , காலப்போக்கில் Industrial Area தொழிற்சாலைப் பகுதி Industrial Centre தொழில் மையம் Industrial Company தொழில் நிறுவனம் Industrial Conference தொழில் மாநாடு Industrial Co-operative Society தொழில் கூட்டுறவுக் கழகம் Industrial Co-operative தொழில் கூட்டுறவுச் சங்கங்கள் Industrial Disputes தொழில் தகராறுகள் Industrial Engineer தொழில் பொறியாளர் Industrial Engineering Workshop தொழில் பொறியியல் பட்டறை Industrial Estates and Colonies தொழில் பேட்டைகளும் குடியிருப்புகளும் Industrial Monopolies தொழில் தனி உரிமைகள் Industrial School தொழில் பள்ளி Industrial Training Institute தொழில் பயிற்சி நிலையம் Industrial Tribunal தொழில் தீர்ப்பாயம் Industrial Trust தொழில் பொறுப்பாட்சிக் குழுமம் Industrialisation தொழில் மயமாக்கல் Industry தொழில் Information Technology தகவல் தொழில் நுட்பம் Information Officer செய்தி அலுவலர் Inherent Power இயல்பான அதிகாரம் Ink Pad மையொற்றி