பக்கம்:ஆண்மை.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புதிய நந்தன்

53

மூவரின் இரத்தங்கள் ஒன்றாய்க் கலந்தன, ஒன்றாய்த்தான் இருக்கின்றன.

இதில் யாரை நந்தன் என்பது?

புதிய ஒளியை இருவர் கண்டனர். இருவிதமாகக் கண்டனர்.

இறந்த பிறகாவது சாந்தியாமா?

சமுதாயத்திற்குப் பலிதான். அதை யார் நினைக்கிறார்கள்.

பத்திரிகையில் பெரிய நீண்ட செய்திகள்…

பிறகு ஆதனூரில்…?

Page வார்ப்புரு:Custom rule/styles.css has no content.Script error: No such module "Custom rule".

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆண்மை.pdf/54&oldid=1694446" இலிருந்து மீள்விக்கப்பட்டது