பக்கம்:ஆண்மை.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
புதுமைப்பித்தன் வரலாறு

தன்னுடைய எழுத்துக்களை என்றென்றும் நமக்களித்துச் சென்ற சிறுகதை மன்னன் புதுமைப் பித்தனைப் பற்றி அறிந்து கொள்ளும் ஆசை ஒவ்வொரு தமிழனுக்கும் இருக்கும். தனக்கு மட்டுமன்று தன் தாய் மொழிக்கும் பெருமை தேடித் தந்தவர் அவர்.

அவரது வரலாறு சுவை மலிந்த நெஞ்சுரம் மிகுந்த, நேர்மைத் திறம் நிறைந்த ஒரு வீர வரலாறாகும்.

அவரோடு நெருங்கிக் கலந்து பழகிய திரு. ரகுநாதன் வரைந்துள்ள வரலாறு என்றால், அது பற்றிக் கூறுவதற்கு வேறு என்ன சொல்ல வேண்டும்!

விலை ரூ. 3-0-0

STAR PUBLICATIONS
Triplicane::Madras-5.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆண்மை.pdf/63&oldid=1694491" இலிருந்து மீள்விக்கப்பட்டது