பக்கம்:ஆதி திராவிடர் பூர்வ சரித்திரம்.djvu/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16

னார்கள். பத்துபாட்டிலும் புறநானூறிலும் எயின வேடர் கள் பன்றி யிறைச்சியும் காட்டுப்பசுவையும் தின்று மதுபா னம் செய்துவந்தார்களென்று சொல்லப்படுகிறது தற்கா லத்திலும் அவ்வழக்கம் நீங்கவில்லை. எபினராகிய "பறை யர் என்போர் பசு மாமிசத்தை கொன்று தின்றபடியினால் பிராமணர் அவர்களை மிக தாழ்மை படுத்தினர். அவர்களை தீண்டத்தகாதவா என்றனர். பிராமணர் முன மேலுக்கு வரஎேண்டுமானால் மாட்டு மாமிசததை சாப்பிடும் வழக்கம விட்டுவிடவேண்டியதா யிருந்தது. அதின்படி பே இதர எயி னவமிசததின ராகிய கைக்கோளர், பனா, செமமான், கம மாளர் முதலியவர்கள் அவ்வழக்கத்தைவிட்டு மேன்மை அடைந சார். அப்படி விடாத பறையா தாழ்மை யடைந் தார். பிராமணாகள் தான் இவர்களை இததாழ்வான நிலை மைக்கு கொண்டுவந்தவர் என்று " தமிழ் வாசகங்கள் " எழ திய சீனிவாச அய்யங்காரரே ஒத்துககொள்ளுகிறார். பரை யர்களை பாப்பார் இன்னும் தங்கள் அக்கிராரங்களிலும் கிரா மங்களிலும் விடுகிறதில்லை. நாதன சரித்திர தகைா படித் தால் தமிழ் பிராமணர்கள துநடத்தைகள் நன்றாய் தெரியும், ஆகையினால் பிராமணர் வழக்கத்தை ஏற்றுக்கொள்ள தபடி யினால் பறையா என்போரை பிராமணா தாழ்த்திவிட்டார் கள் என்பது நிசசயம். பறவைபுறத்தார் பரையர் என்றதை கடபபை Mr. பினேயா கோல் என்பவர் அடியில்வருமாறு சொல்லுகிறார். நான் விசாரணை செய்தவரைபில் இவர்கள் வீரபஞ்ச மர் அல்ல. சதாசிவபிரமத்தின் ஐந்தாவது சிரசிலிருந்து உற்பத்தியான லிங்காயத்துகள் அல்லது வீரசைவர்களுக்கு வீரபஞ்சமர் என்று பெயர். அப்பெயர் இப்பறையர் என் போருக்கு தகாது. இவர்கள் மகாபாரதத்தில் சொல்லியிருக் கும் நாஸ்தீக பஞ்சமர்களுமல்ல. நாஸ்தீக பஞ்சமா என்