பக்கம்:ஆதி திராவிடர் பூர்வ சரித்திரம்.djvu/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

24


ணார்களை வஸ்திரம் துவைக்கவிடாமலும் செய் துவிட்டார் கள். இம்மாதிரியாக திராவிட பௌத்தர்கள் ஸ்தானம் செய்யாமலும் துணிகளில்லாமலும் ஏழைகளாய் போனமை யால் அழுக்குடையவர்களாய் தாழ்ந்த நிலைமைக்கு கொண்டு வரப்பட்டார்கள். தற்காலத்திலும் ஓர் பிராமணனை பிடித்து அவனை ஸ்தானம் செய்யவிடாமலும் தரித்துக்கொள்ள வஸ் திரமில்லாமலும் அழுக்குத் துணிகளை போட்டுக்கொள்ள செய்தால் அவன் பறையன்' போல் தானிருப்பான். " பறையர் என்போர் இந்த ஸ்திதிக்கு வந்ததற்கு காரணம் பிராமணர்கள் தாம் என்பதற்கு சந்தேகமில்லை. கி.பி. 7-வது நூற்றாண்டில் தென்னிந்தியாவிற்கு வந்த ஐயன திசாங்கு என்பவர் “பிராமணர் சமயபேதககாராகளுடனும் அவாகள் கடவுள்களுடனும் சண்டை செய்துக்கொண் டிருந்தபோதிலும் அம்மதம் (புத்தமதம) நிஜமாகவே தென்னிந்தியா முழுமையும் உன் னத ஸ்திதியிலிருந்தது. இசசாட்சியததினால் புத்த மதததுடன் சண்டை செய் தவா பிராமணா என்று ஏற்படுகிறது. திராவிடர் பௌத் தர்களை, பறையராக தாழ்த்தியது பிராமணா என்பதற்கு வேறு சாட்சியம் வேண்டியதில்லை. திராவிட பௌத தர்களுக்கு பெருத்த விரோதிகள் பிராமணரேயாம. இதைத் தவிர தமிழ் வாசகம் எழுதிய ஸ்ரீமான், யம . ஸ்ரீனிவாச அய் யங்கார், M. A. அவாகள் பிராமணர். திராவிடா சங்கிதி தெரிந்தவராயு மிருக்கிறார். அவா சொல்லுகிறதாவது:- " எல்லாவற்றிற்கும் மேலாக பறையர் ஜாதியை ஏற்படுத் திய சூழ்ச்சியில் முதல்ல காரணம் பிராமணரிட விலக்குகை யே". விவேகானந்த சுவாமிகளும் இந்து தேசம் தாழ்வடைந் தது பிராமணர்களால் தான் என்கிறா. அவர் சொலவ தாவது : "கடித்த பாம்பே தான் கக்கிய விஷத்தை தானே