பக்கம்:ஆதி திராவிடர் பூர்வ சரித்திரம்.djvu/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

26


யால் ஜாதிவித்தியாசத்தை பாராட்டுகின்றனர். பிராமண ரோவெனில் அவர்களுக்கு தாங்கள் செய்தது பிசகென்று தெரிந்தும் ஜாதிவித்தியாசத்தை அப்படியே நீடித்து வளர்க் கவேண்டுமென்றும் பறையர் எனபோரை காலின்கீழ் நசுக்கி வைக்கவேண்டுமென்றே நினைக்கிறார்கள். இதற்கு சாட்சி யம் அவர்களிட வர்னாசிரம் இயக்கமே போதும். பிராம ணர்கள் பறையா என்போரை விர்ததிக்கு கொண்டுவர பிர யத்தனப் படுகிறதில்லை கொஞ்சகாலத்துக்குமுன் ஆனரி பில் வி. கிருஷ்ணசாமி அய்யங்கார் அவர்கள் பறையாகள் அந்த ஸ்திதியிலிருப்பது அவர்கள் கருமததினால் என்றும் தாங்கள் செய்யவேண்டியது ஒன றுமிலலை என்று சொன னார். இது தான் எவ்வித பிராமணனும் சொல்லிக்கொள் டிருக்கிறான. சுயஆட்சி கேடகும் இக்காலத்தினும் கூட ராஜ பாதையில் " பறையா " என்போா செல்லக்கூடாது என்று பிராமணர் தகரார் செய்கிறாகள். திராவிட சகோதராக ளாகிய ஆதி திராவிடா நன்று யோசித்தது மற்ற திராவிட களுடன சகோதரபாவம் பாராட்டுவாராக. 6. அத்தியாயம். ஆதிதிராவிடர் சிறப்பை நாடினவர். இம்மாதிரி யெல்லாம் ஆதி திராவிடரை தாழ்ததியதை நீக்கி, யார் யார் உயாத்த பிரயத்தனப்பட்டனர் என்பதை இனி யோசிப்போம். திராவிட பௌத்த கவிஞர் தங்களை கீழ்படுத்தியதை ஒத்துக்கொள்ளாமல் பாடல்களை பாடியிருக் கபிலர்மேல் சொல்லியபடி தமமகவலில் ஜாதி வித்தியா சத்தை பிராமணர் நாட்டினர் என்று சொல்லி பிறப்பில் ஜாதியில்லை யென்கிற கருத்துடன்.